செங்கல்பட்டு மாவட்டம் திருக்கச்சூர் பகுதியை சேர்ந்த சகோதரிகள் பவித்ரா, நிரோஷா. அதில் நிரோஷா (20) பி.எஸ்சி நர்சிங் 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று காலை சிங்கப்பெருமாள் கோவில் இரயில் நிலையத்திற்கு சென்ற மாணவி, அங்கு வந்த மின்சார இரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவி நேற்று முன்தினம் கல்லூரியில் நடந்த இறுதி ஆண்டு விழாவிற்கு தனது அக்காவின் […]
Tag: அக்கா
ஜெர்மனியில் திருமணம் முடிந்த பிறகு வேறொரு ஆணுடன் பழகிய தனது அக்காவை அவரது 2 தம்பிகளும் ஒன்றாக சேர்ந்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் 34 வயதுடைய ஆப்கன் நாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த இளம்பெண் தன்னுடைய கணவரை விட்டுவிட்டு மற்றொரு ஆணுடன் பழகி வந்துள்ளார். இதனை அறிந்த இளம்பெண்ணின் 2 தம்பிகளுக்கும் தனது அக்காவின் நடத்தை பிடிக்காமல் போயுள்ளது. ஆகையினால் அந்த இளம்பெண்ணை 2 தம்பிகளும் பெர்லினுக்கு […]
நடிகர் சேரன் தனது தாய் மற்றும் அக்காவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் சேரன். இவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தவிர அவர் நடித்த ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், யுத்தம் செய் உள்ளிட்ட படங்களும் பெரிதும் பாராட்டுப் பெற்றது. அதன் பிறகு நடிகர் சேரன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் […]
நடிகர் சிவகார்த்திகேயன் தனது அக்காவுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இவரது நடிப்பில் டாக்டர் எனும் திரைப்படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இதைதொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் மற்றும் டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ள மகிழ்ச்சி செய்தியை அவர் […]
டிடியின் அக்கா அழகாக நடனமாடியுள்ள வீடியோ காட்சிக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருந்து வருபவர் திவ்யதர்ஷினி என்னும் டிடி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சுறுசுறுப்பாகவும், சுவாரசியமாகவும் செல்லும். இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை அதில் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் டிடி அவரது அக்கா நடனமாடியுள்ள அழகிய […]
பஞ்சாபில் காதலனை பார்க்க சென்ற காதலி மற்றும் அவரது தங்கையை காதலன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியை சேர்ந்த குர்வீர் சிங். இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் மகனாவார். குர்வீர் சிங் அதே பகுதியை சேர்ந்த கூர்மயில் சிங் என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் அந்தப் பெண்ணின் தங்கைக்கு தெரியும். இதையடுத்து கடந்த வாரம் அந்தப் பெண் மற்றும் அவரது சகோதரி இருவரும் காதலனை சந்திக்க […]
நடிகர் அசோக் செல்வன் தனது வாழ்க்கையை செதுக்கியது அம்மாவும், அக்காவும் தான் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான சூது கவ்வும், தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஓ மை காட் கடவுளே திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த வாரம் ஓடிடியில் வெளியான தீனி திரைப்படமும் மாபெரும் ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அசோக் செல்வன் பேட்டி ஒன்றில் கூறியதாவது, […]
சென்னை எண்ணூரில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த அக்காவை, தம்பி அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் 19வது பிளாக்கை சேர்ந்தவர் விஜயகுமார் என்பவர். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார்.இவருடைய மனைவி சுப்புலட்சுமி. இவர்களுக்கு பத்து வயது நிரம்பிய ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன்,மனைவிக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் விஜயகுமார் தனது தாய் வீட்டிற்கு தன் மகளை அழைத்துக்கொண்டு சென்று விட்டார். நேற்று முன்தினம் […]