Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கோவில் திருவிழாவிற்கு வந்த தம்பி…. அக்காவிற்கு நடந்த கொடூரம்…. சிவகங்கையில் பரபரப்பு…!!

அக்காவை கம்பியால் அடித்து  தம்பி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோனார்பட்டி கிராமத்தில் உதயசூர்யா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில்  பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் உதயசூர்யாவின்  தம்பியான ஆசைக்கண்ணன் என்பவர் தனது  மனைவியுடன்  கோவில் திருவிழாவிற்காக  சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் உதயசூர்யா ஆசைக்கண்னனை  திட்டியதால் கோபமடைந்த  அவர் அருகில் இருந்த  இரும்பு கம்பியால் தனது  அக்காவை  சரமாரியாக   தாக்கியுள்ளார். இதனால்  படுகாயமடைந்த உதயசூர்யா  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அக்காவை கொலை செய்த தம்பி….. போலீஸ் தீவிர விசாரணை…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

தகராறில் சொந்த அக்கா என்றும் பாராமல் கழுத்தை அறுத்து கொலைசெய்து விட்டு தப்பியோடிய தம்பியை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் நேரு நகர் 5வது தெருவில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். திருமண மண்டபத்தின் மேலாளரான இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் இவரது மூத்த மகள் சுவாதிக்கு திருமணம் செய்துவைக்க குடும்பத்தினர் வரன் தேடியுள்ளனர். அப்போது சுவாதி எனக்கு திருமணம் வேண்டாம் என்றும், மேற்படிப்பு படிக்க போவதாக கூறியுள்ளார். இதனால் பெற்றோர் […]

Categories

Tech |