Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

சோகத்தில் முடிந்த பாசம்… மின்சாரம் தாக்கி… அக்காள் தம்பி பலி..!!!

மின்சாரம் தாக்கி அக்காள் தம்பி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி திருவேங்கடம் தாலுகாவில் உள்ள குருவிகுளம் அருகே கள்ளிகுளம் கிராமத்தில் வசிப்பவர் விஜயராஜ். இவருக்குத் திருமணம் ஆகாததால் தனது அக்கா விஜயலட்சுமி வீட்டில் தங்கியிருந்து விவசாய பணிகளுக்கு உதவியாக இருந்து வந்தார்.பொங்கல் பண்டிகைக்காக விஜயலட்சுமியின் தோட்டத்தில் மாட்டுக்கு புல் அறுக்க சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாத காரணத்தால் சந்தேகமடைந்த விஜயலட்சுமி தோட்டத்துக்கு சென்று பார்த்துள்ளார். அங்கே விஜயராஜ் கீழே விழுந்து கிடந்தார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அக்கா, அக்கா மகளை கொன்ற தங்கை – காரணம் என்ன

கள்ளக்குறிச்சியில் சொத்துக்கு ஆசைப்பட்டு அக்காவையும் அவரது மகளையும் கொலை செய்த தங்கை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடலூர் மாவட்டம் வையாபுரியில் கணவருடன் வசித்து வரும் சுஜாதா ஆறு மாதங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் பாண்டியன் குப்பத்தில் உள்ள தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அக்டோபர் 31-ஆம் தேதி சுஜாதாவின் அக்கா சுமதியும் தனது மகளுடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவருக்கும் சொத்துப் பங்கீடு தொடர்பாக கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுஜாதா சொந்த […]

Categories

Tech |