நடிகை அபர்ணா பாலமுரளி நடிகர் அக்ஷய் குமாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். மலையாள சினிமா உலகில் பிரபல நடிகையான அபர்ணா பாலமுரளி தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், சூரரைப்போற்று உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். சூர்யாவுடன் சேர்ந்து நடித்த சூரரை போற்று திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து அண்மையில் இவர் நடிப்பில் வீட்ல விசேஷம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. தற்பொழுது நித்தம் ஒரு வானம், கார்த்தியுடன் இணைந்து ஒரு திரைப்படம் […]
Tag: அக்சய் குமார்
இந்தியில் ரீமேக் செய்யப்படும் சூரரைப்போற்று திரைப்படத்தில் சூர்யா கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்திருக்கின்றார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சூர்யா. சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இத்திரைப்படத்தில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ் என பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இத்திரைப்படத்தை 2d என்டர்டைன்மென்ட் மற்றும் […]
பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி நிதி அறிவித்தார் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதன் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் முடங்கி கிடக்கின்றது. அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களது தொழிலை நடத்த முடியாமல் கிடக்கின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசும், மத்திய நிதி அமைச்சகமும் பல்வேறு சலுகைகளை அறிவித்தன. இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் […]