Categories
உலக செய்திகள்

“அக்டோபர்ஃபெஸ்ட் பீர் திருவிழா”…. பிரபல நாட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு…. கொண்டாட்டம் ஆரம்பம்….!!

ஜேர்மனியில் மிகப்பெரிய நாட்டுப்புற விழாவான அக்டோபர்ஃபெஸ்ட் என்ற திருவிழா கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் காரணமாக தடைசெய்யப்பட்டதை தொடர்ந்து இந்த ஆண்டு கொண்டாடப்படுகின்றது. பவேரியா மாகாணத்தில் உள்ள முனிச் நகரத்தில் இந்த திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது. 34.5 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இந்த திருவிழாவிற்கு உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பார்வையாளர்கள் சிறப்பு அக்டோபர்ஃபெஸ்ட் பீர் மற்றும் வறுத்த தொத்திறைச்சிகள் மற்றும் பன்றி இறைச்சி நக்கிள்ஸ் போன்ற சிறப்புகளுடன் கொண்டாட வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திருவிழாவிற்கு பெருபாலான […]

Categories

Tech |