Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா!…. அனல் பறக்கும் “ஜிஎஸ்டி” கலெக்ஷன்…. அக்டோபரில் மட்டும் இத்தனை கோடியா…..?

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூல் குறித்த விவரத்தை மத்திய அரசு இன்று  வெளியிட்டுள்ளது. அதன்படி 1 லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடி ரூபாய் வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மாதங்களாக வரிவசூல் வருவாய் அதிக அளவில் இருக்கிறது. அதன்படி 1.4 லட்சம் கோடிக்கும் மேல் வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடி வரி வசூல் ஆகியுள்ள நிலையில், மத்திய வரி 26,039 கோடியாகவும், மாநில வரி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வங்கிகளுக்கு 10 நாட்களுக்கு விடுமுறை…. எந்தெந்த தினங்களில் தெரியுமா….? கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் செயல்படுவதற்கான வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வகுத்து வழங்குகிறது. அந்த வகையில் வங்கிகளுக்கு வழங்கப்படும் விடுமுறைகள் குறித்து ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் கருத்து கேட்கப்பட்டு அந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைக்கு ஏற்ப விடுமுறை வழங்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக கேரளாவில் மட்டுமே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதால் கேரளாவில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் தான் விடுமுறை வழங்கப்படும். இந்நிலையில் வருகிற‌ அக்டோபர் மாதம் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“இந்து மக்களின் பாரம்பரியமான மாதம் அக்டோபர்!”.. அமெரிக்க இந்து அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை..!!

அமெரிக்க நாட்டில் வாழும் இந்து மக்கள் அக்டோபர் மாதத்தை இந்துக்களின் பாரம்பரிய மாதமாக கொண்டாடுவதற்கு தீர்மானித்திருக்கிறார்கள். அமெரிக்க நாட்டில் உள்ள இந்து அமைப்புகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், தசரா, நவராத்திரி, துர்கா பூஜை மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் அக்டோபர் மாதத்தில் தான் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகைகளை உலகம் முழுக்க வாழும் இந்து மக்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். எனவே, அக்டோபர் மாதத்தை தான் இந்துக்களின் பாரம்பரியமான மாதம் என்று கொண்டாடுவதற்கு சரியாக இருக்கும் என்று அமெரிக்க […]

Categories
மாநில செய்திகள்

நாகர்கோவில்-கோட்டயம் இடையே சிறப்பு ரெயில்… தெற்கு ரெயில்வே அறிவிப்பு…!!!

வருகின்ற அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் செயல்பட உள்ளதாக தெற்கு ரயில்வே மண்டலம் அறிவித்துள்ளது. நாகர்கோவில்-கோட்டயம் இடையே அக்டோபர் மாதம் 6ம்  தேதி முதல் தினமும் மதியம் 1 மணி அளவில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட உள்ளது. அதன் பின்னர் கோட்டயம்- நிலாம்பூர் இடையே சிறப்பு ரயில் வருகின்ற 7 ஆம் தேதி முதல் தினமும் காலையில் 5.15 மணி அளவில் கோட்டயம் ரயில் நிலையத்திலிருந்து இயற்றப்படும். மேலும் […]

Categories
உலக செய்திகள்

அக்டோபர் முதல் இவர்களுக்கு இலவச பரிசோதனை கிடையாது.. பிரான்ஸ் அரசு அறிவிப்பு..!!

பிரான்ஸ் அரசு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து, அனைவரும் இலவசமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியாது என்று அறிவித்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டின் அதிபரான Jean Castex, ஒரு பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாது என்று தெரிவித்திருக்கிறார். அதாவது கொரோனா அறிகுறி ஏற்பட்ட மக்கள் அல்லது பாதிப்பு ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு தான் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள், […]

Categories
தேசிய செய்திகள்

அக்டோபரில் திரையரங்குகள் திறக்கப்படுமா…?… மத்திய அரசு பதில்…!!

நாடு முழுவதும் திரையரங்குகள் திறப்பது குறித்து இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கி தற்போது வரை பொது முடக்கம் அமலில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. ஆனால் இந்த நான்காம் கட்ட ஊரடங்களில் அரசு சில தளர்வுகளையும் அறிவித்துள்ளது. அந்த வகையில் பொதுப் போக்குவரத்து என்பது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் திரையரங்குகள் எப்பொழுது செயல்படும் என்ற கேள்வி மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

“இனிமேல்தான் கவனமுடன் இருக்க வேண்டும்.”.. எச்சரித்த தலைமைச் செயலாளர்…!!

இனிமேல் தான் கவனமாக இருக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். நேற்று தமிழகத்தின் தலைமைச் செயலாளர் கே சண்முகம் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். அப்போது அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு ஒரு கடிதத்தை சமர்ப்பித்தார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, நாம் இன்னும் கொரோனா பரவலின் முக்கிய கட்டத்தை தாண்டவில்லை. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் என்பது அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இனிமேல் தான் நாம் கவனமுடன் செயல்பட வேண்டும். […]

Categories

Tech |