வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அரசாங்கத்தால் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். அந்த வகையில் சிறுசேமிப்பு திட்டத்திலிருந்து கேஸ் சிலிண்டர் விலை வரை பல்வேறு மாற்றங்கள் இவற்றில் அடங்கும். ஆகவே வரும் 1ம் தேதியிலிருந்து எந்தெந்த விதிகள் மாறப் போகிறது என்பது பற்றி தெரிந்துகொள்வோம். சிறுசேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதங்களானது ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒரு முறை மத்திய அரசு மூலம் பரிசீலிக்கப்படும். ஆகவே பிபிஎப், மூத்தகுடிமக்கள் சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரித்தி யோஜனா போன்றவற்றில் […]
Tag: அக்டோபர் 1
ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா அருகே இரண்டு வங்கிகளும் பஞ்சாப் நேஷனல் வங்கி யுடன் கடந்த ஆண்டை இணைக்கப்பட்டது. இருந்தாலும் தற்போது வரை இந்த இரண்டு பழைய வங்கியின் காசோலைப் புத்தகங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது இந்நிலையில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளின் பழைய காசோலைப் புத்தகங்கள் செல்லாது என பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் […]
தமிழகத்தில் அடுத்த மாதத்திலிருந்து மாற்று வாக்காளர் அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் அனைத்து மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும், புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இது அக்டோபர் 1ஆம் தேதி முதல் இந்த […]