Categories
பல்சுவை

ஜனவரி 26 முதல்…. PUBG க்கு பதில் FAU-G….. வெளியான புதிய அறிவிப்பு….!!

FAU-G கேம் இந்தியாவில் இந்த தேதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா கேம் விரும்பிகளால் மிகவும் எதிர்பார்க்கப்படுவது FAU-G கேம் அல்லது Fearless And United Guards எனப்படும் மொபைல் கேம். இந்த கேம் எப்போது அறிமுகமாகும் என்கின்ற தகவலை கேமின் டெவலப்பர் ஆன nCore அறிவித்துள்ளது. விஷால் கோண்டல் மற்றும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஆகியோர் தங்களது ட்விட்டர் அக்கவுண்ட் வழியாக அறிமுகத்தை அறிவித்தனர். FAU-G பிரபல பப்ஜி கேம் […]

Categories

Tech |