வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 15ம் தேதி அக்னி வீர் ஆண் மற்றும் பெண், பாதுகாப்பு படை வீரர் பிரிவு, செவிலியர் கால்நடை துறையில் உதவி செவிலியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிலையில் ‘அக்னிபத்’ திட்டத்திற்கான உடற்தகுதி மற்றும் மருத்துவத் தேர்வு, நவ.27ம் தேதி வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே, இத்திட்டத்திற்கு விண்ணப்பித்து அனுமதிக் கடிதம் பெற்ற தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களை சேர்ந்த நபர்கள் மட்டும் தேர்வுக்கு […]
Tag: அக்னிபத்
அக்னிபத் திட்டத்தின் கீழ் வேலூரில் வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி முதல் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், ராணுவத்தில் அக்னி வீரர் (ஆண்), அக்னி வீரர் (பெண்), சிப்பாய் தொழில்நுட்ப செவிலியர் உதவியாளர் அல்லது கால்நடை செவிலியர் உதவியாளர் மற்றும் இளநிலை சேவை அதிகாரி ஆகிய பணிகளுக்கு நபர்களை சேர்ப்பதற்கான முகாம் வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி முதல் 29ம் தேதி வரை வேலூர் மாவட்ட விளையாட்டு […]
அக்னிபத் திட்டத்தின்கீழ், ராணுவத்திற்கு வீரர்களை தேர்வு செய்வதற்கான ஆள்சேர்ப்பு முகாம் வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளியில் நவ., 15 முதல் 25 வரை நடைபெற உள்ளது. இதில் கடலூர், சென்னை, காஞ்சி உள்பட 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம். பங்கேற்க விரும்புவோர் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் இன்று முதல் செப்.,3 வரை தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இவர்களுக்கான அனுமதிச்சீட்டு நவ.,1-ல் வெளியிடப்படும். இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், வேலூர் […]
சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்கியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு டிகிரி, இன்ஜினியரிங், டிப்ளமோ, 12 முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த மூன்று நாள்களில் 59 ஆயிரத்து 960 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க ஜூலை 5ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்களுடைய விவரங்களை agnipath vayu.cadc.in என்ற இணைய தளத்தில் பதிவு […]