Categories
மாநில செய்திகள்

தமிழக இளம் பெண்களுக்கு ஜாக்பாட்….. ராணுவத்தில் சேர அழைப்பு….!!!

அக்னிபாத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் திட்டத்தில் ராணுவ காவல்துறைஅக்னிபாத்யில் சேர தமிழகத்தை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள பெண்கள் joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் இன்று முதல் செப்.,7 வரை விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான நேரடி ஆட்கள் தேர்வு முகாம் நவம்பர் 27 முதல் 29-ந் தேதி வரை வேலூர் காவல்துறை பள்ளியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அக்னி பாத் திட்டத்தில் அடுத்த சர்ச்சை…. “இதற்கு இந்திய ராணுவம் விளக்கம் அளிக்க வேண்டும்”….. எழுந்து வரும் கோரிக்கைகள்….!!!!!!!!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதற்காக புதிய திட்டமான அக்னி பாத் எனும் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்தின் படி 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம் கடற்படை விமானப்படை போன்ற முப்படைகளில் சேரலாம். மேலும் இந்த திட்டத்தின் கீழ் பணியில் சேர்வோர்  அக்னி வீரர்கள் என அழைக்கப்படுகின்றனர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நான்கு வருடங்கள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46 […]

Categories
தேசிய செய்திகள் வேலைவாய்ப்பு

மிஸ் பண்ணிடாதீங்க….! இன்றே( 5.07.22) கடைசி தேதி…. இளைஞர்களே உடனே போங்க….!!!!

சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்கியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு டிகிரி, இன்ஜினியரிங், டிப்ளமோ, 12 முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த மூன்று நாள்களில் 59 ஆயிரத்து 960 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க இன்றே( 5.07.22) கடைசி நாள் ஆகும். எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்களுடைய விவரங்களை agnipath vayu.cadc.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்யலாம் […]

Categories
தேசிய செய்திகள்

AGNIPATH: ஜூலை 5 கடைசி தேதி….. இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!!!

சமீபத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்திய அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் ஆட்சேர்ப்பு செயல்முறை தொடங்கியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு டிகிரி, இன்ஜினியரிங், டிப்ளமோ, 12 முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த மூன்று நாள்களில் 59 ஆயிரத்து 960 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க ஜூலை 5ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் தங்களுடைய விவரங்களை agnipath vayu.cadc.in என்ற இணைய தளத்தில் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

“ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு”…. 144 தடை உத்தரவு அமல்…. வலுப் பெற்று வரும் போராட்டம்….!!!!!!!!

அக்னிபாத் எனும் இந்த திட்டத்தின் மூலமாக ராணுவத்தில் மூன்று படைப் பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் அக்னி வீர் எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட இருக்கின்றனர். இதற்கான திட்டத்தை மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்துள்ளது. மேலும் இந்திய ராணுவத்தில் இளமையான வீரர்கள் இருக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இவர்கள் நான்கு வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இந்த நிலையில் இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே […]

Categories
இந்திய சினிமா சினிமா

நடிகை கங்கனாவின் ‘அக்னிபாத்’ கருத்து…… வலுக்கும் எதிர்ப்புகள்…..!!!!

மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை திட்டத்தை திரும்பப் பெறக் கோரி பல மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகிறது. அதே நேரம் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த பிரதமர் மோடியை நடிகை கங்கனா ரனாவத் பாராட்டிப் பேசியுள்ளார்.  இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில்  ‘இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கட்டாயமாக்கி இருக்கிறது. ஒழுக்கம், தேசியவாதம் போன்ற வாழ்க்கையின் மதிப்பீடுகளை கற்றுக்கொள்ளவும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அக்னிபாத் போராட்டம்….. தமிழகத்திலும் பரபரப்பு…..!!!!!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவது பல்வேறு இடங்களில் ரயில் எரிப்பு உள்ளிட்ட பல வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னை தலைமை செயலகம் அருகே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆரணி, கோவை, திருச்சி, தி.மலை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

“சென்னை- வடமாநில ரயில்கள் ரத்து”…. ரயில்வே நிர்வாகம் அதிரடி…. பயணிகள் அதிர்ச்சி….!!!!

அக்னிபாத் போராட்டம் காரணமாக வட மாநிலங்களுக்கும் செல்லும் ரயில்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசின் புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதன் காரணமாக வட இந்தியாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றது. மேலும் பல்வேறு ரயில் நிலையங்களும் சூறையாடப்பட்டு தீ வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் இந்த போராட்டம் தென்னிந்தியாவிற்கும் பரவியதை அடுத்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் […]

Categories

Tech |