Categories
அரசியல்

“2022-ல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விஷயம்”…. கூகுளில் முதலிடத்தை பிடித்த அக்னிபாத் திட்டம்…!!!!

உலக அளவில் பல கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனமானது 2022-ம் ஆண்டு முடிவடைய போவதால் கூகுளில் 2022-ல் அதிக அளவில் தேடப்பட்ட பல நிகழ்வுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், google நிறுவனமானது தற்போது 2022-ல் மக்களால் அதிகம் தேடப்பட்ட கேள்விகள் மற்றும் தலைப்புகள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் What Is என்ற பிரிவில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி மத்திய அரசால் அக்னிபாத் […]

Categories
தேசிய செய்திகள்

“அக்னிபாத் திட்டம்” விமானப்படையில் சேர 2.72 லட்சம் பேர் விண்ணப்பம்…. வெளியான அறிவிப்பு….!!!

அக்னிபாத் திட்டத்தில் சேர்வதற்காக ஏராளமான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். மத்திய அரசு 4 ஆண்டுகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் முப்படைகளில் சேர அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற முடியாது என அரசு திட்டவட்டமாக அறிவித்தது. இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தில் ஆட்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை முப்படைகள் தொடங்கியுள்ளது. இதற்கான விண்ணப்பபதிவு கடந்த 24-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

அக்னிபாத் திட்டம்: விமானப் படையில் சேர….. 3 நாட்களில் 57,000 பேர் விண்ணப்பம்…. வெளியான தகவல்…..!!!!!

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப் படையில் இணைய 3 நாட்களில் சுமார் 57,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இத்திட்டத்தின் கீழ் விமானப் படையில் இணைய 57,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தேர்வு வரும் ஜூலை 24ம் தேதியில் இருந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. பென்ஷன் உயர்வு… வெளியான மிக முக்கிய தகவல்….!!!

ராணுவத்திற்கு ஆள் எடுப்பதற்காக மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மட்டுமே ராணுவத்தில் வேலை. அதன்பிறகு கட்டாய பணி ஓய்வு பெற வேண்டும். ஆனால் அவர்களுக்கு பென்சன் கிடையாது. அதனால்தான் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் “ஒரே பதவி ஒரே பென்ஷன்” என்ற திட்டத்தின் கீழ் ராணுவ ஓய்வுதியதாரர்களுக்கு பென்ஷன் நிலுவை தொகை வழங்குவதற்கு மத்திய அரசு […]

Categories
அரசியல்

“அக்னிபாத் திட்டம்” மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம்…. சீமான் அறிவிப்பு…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இந்தியாவில் ராணுவத்தில் ஆள் சேர்ப்பதற்காக மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்கு நாட்டிலுள்ள பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த அக்னிபாத் திட்டத்தை கைவிடுமாறு தமிழகத்திலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அக்னிபாத் திட்டம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் மிகவும் நியாயமானது என்றும், போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு….. 24-ம் தேதி நாடுமுழுவதும் போராட்டம் அறிவிப்பு….!!!!

அக்னிபாத்’ புதிய ராணுவ திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடிவருகின்றனர். இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 24-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விவசாயிகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாரதிய கிசான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே….! “போராட்டம் செய்தால் ராணுவத்தில் இடமில்லை”….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றன. பல மாநிலங்களில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இராணுவத்தில் இடமில்லை என்று இராணுவ விவகாரங்கள் துறை அறிவித்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் ராணுவத்தில் சேர இயலாது. நாசவேலையில் எதுவும் ஈடுபடவில்லை என காவல்துறை சான்று பெற்றுத் தந்தால் தான் ராணுவத்தில் சேர முடியும். ஒவ்வொரு விண்ணப்பமும் […]

Categories
தேசிய செய்திகள்

“அக்னிபாத் திட்ட எதிர்ப்பு போராட்டம்”….. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி….!!!

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நடந்த தெலங்கானா செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்த வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

Categories

Tech |