அக்னி சிறகுகள் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்கள் விஜய் ஆண்டனி, அருண் விஜய் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் அக்னி சிறகுகள். இயக்குனர் நவீன் இயக்கியுள்ள இந்த படத்தில் அக்சரா ஹாசன், பிரகாஷ் ராஜ், ஷாலினி பாண்டே, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அக்னி சிறகுகள் படப்பிடிப்பின் போது […]
Tag: அக்னி சிறகுகள்
விஜய் ஆண்டனியின் பிறந்த நாளை முன்னிட்டு அக்னி சிறகுகள் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது இவர் கோடியில் ஒருவன், அக்னி சிறகுகள், பிச்சைக்காரன்-2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள அக்னி சிறகுகள் படத்தில் அருண் விஜய், அக்ஷரா ஹாசன், ஷாலினி பாண்டே, நாசர், பிரகாஷ்ராஜ், சென்றாயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். Here it is! […]
அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்துள்ள அக்னி சிறகுகள் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் அருண் விஜய் பாண்டவர் பூமி, மலை மலை, இயற்கை, மாஞ்சா வேலு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து இவர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தடம், மாபியா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நடிகர் அருண் […]