அக்னிநட்சத்திரம் தொடங்கிய சென்ற 4ஆம் தேதி முதல் வெயில் கொளுத்தியது. இருப்பினும் ஒரு வாரத்திலேயே சென்னை மற்றும் தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. மேலும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. இந்த வருடம் அக்னி நட்சத்திரத்தில் சென்ற 6 ஆம் தேதி வேலூரில் அதிகபட்சம் 105.98 டிகிரி வெப்பம் பதிவாகியது. இருந்தாலும் அசானி புயல், வளிமண்டலம் மேலடுக்குசுழற்சி, வெப்பசலனம் போன்ற காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அக்னிநட்சத்திர காலகட்டத்தில் அவ்வப்போது மழை […]
Tag: அக்னி நட்சத்திரம்
தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் புதன்கிழமை தொடங்குகிறது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 28-ம் தேதி வரை நீடிக்கும். குறிப்பாக மே 24ஆம் தேதி அனல் கலந்த வெப்பம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும், நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பான அளவைவிட 5 டிகிரி வரை வெப்பநிலை உயரும். இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல் காற்று வீசும். இரவில் […]
அஸ்வினி முதலான 27 நட்சத்திரங்களின் எந்த நட்சத்திரமும் அக்னி நட்சத்திரம் என்று பெயர் பெற்றிருக்காது நிலையில் எதற்காக அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது என்றால் சித்திரை மாதம் பரணி 3 -ஆம் பாதத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலமே அக்னி நட்சத்திரம் காலம் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. அக்னி நட்சத்திரம் என்பது சித்திரை மாதம் இறுதி பதினோரு நாட்கள், வைகாசி மாதம் முதல் பத்து நாட்கள் இணைந்த பகுதியாகும். இந்த நாட்களில் முதல் ஏழு நாட்கள் சுமாராகவும் , […]
கோடை காலத்தில் அதிக வெப்பத்தைக் கொடுக்கும் அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி ஆரம்பிக்க உள்ளது கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் மே 4ம்தேதி தொடங்குகிறது. கோடைக்காலம் தொடங்கியதிலிருந்தே தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, வேலூர், திருத்தணி ஆகிய நகரங்களில் அதிக அளவில் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில் மே 4ஆம் தேதி கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது. மே 28-ஆம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்கள் அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. […]
அக்னி நட்சத்திரம் வரக்கூடிய வைகாசி 15 வரைக்கும் இருக்கும். இந்த அக்னி நட்சத்திரத்தில் எதை செய்யலாம் எதை செய்யக்கூடாது தான் இன்னைக்கு நாம பார்க்கப் போறோம் பஞ்சாங்க குறிப்புகள் அக்னி நட்சத்திரத்தைப் பற்றி ரொம்ப அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடியது உபநயனம் ( பூணல் போடுவது ) விவாகம் செய்யலாம் யாகங்கள் செய்யலாம் சத்திரங்கள் கட்டலாம் போன்ற காரியங்கள் செய்ய அக்னி நட்சத்திரத்தில் செய்ய தகுந்தவை. அக்னி நட்சத்திரத்தில் செய்யக்கூடாதவை விதை விதைத்தல் கிணறு […]
அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டால் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்ற கருத்து மக்கள் மத்தியில் வெகு காலமாக இருந்து வருகின்றது. அதிலும் வட இந்திய மக்கள் மத்தியில் அதிகமாகவே இந்த கருத்து இருந்து வருகிறது. கத்தரி தோஷம் என ஒன்று உள்ளது கத்திரி தோஷத்திற்கும் கத்திரி வெயிலிர்க்கும் வித்தியாசங்கள் இருக்கின்றது. கத்தரி தோஷம் என்றால் என்ன? சுபநிகழ்ச்சி செய்ய லக்னம் குறிப்பது வழக்கம். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் குறிப்பிட்ட லக்னம் வரும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும் […]
அக்னி நட்சத்திரம் என்றால் என்ன.? என்பதை பற்றி பார்க்கலாம். அக்னி நட்சத்திரம், இந்த வார்த்தையை இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஏற்றுக்கொள்வதில்லை. எனினும் இது வானியல் கணக்கு அடிப்படையில் பார்க்கப்படுகிறது. ஜோதிட முறையிலும், முன்னோர்களின் வானியல் கணக்கின்படி ஏற்கனவே அக்னி நட்சத்திரத்தின் காலகட்டங்கள் கணிக்கப்பட்டுள்ளது. இந்த 25 நாட்கள் சூரியனின் தாக்கம் நேரடியாக பூமியின் மேல் இருப்பதால், வெப்பம் கடுமையாக இருக்கும் என வானியல் ஆய்வாளர்களும், ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களும் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை காலத்திலும், தென்மேற்கு பருவமழை காலத்திற்கும் […]