Categories
தேசிய செய்திகள்

இந்திய கடற்படை அக்னி வீரர்களில் பெண் மாலுமிகள்…. எத்தனை பேர் தெரியுமா?…. தலைமை தளபதி ஹரிகுமார் தகவல்….!!!!

இந்திய கடற்படையின் தலைமை தளபதியான ஹரிகுமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசியபோது “முன்பே கூறியதுபோன்று இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட முதல் தொகுதியை சேர்ந்த 3 ஆயிரம் அக்னி வீரர்களில் 341 பேர் பெண்கள். இந்த 341 பெண்கள் கப்பல் மாலுமிகளாக செயல்படுவர். மேலும் ஆண்கள் பெறக்கூடிய அதே பயிற்சி முறைகளை அவர்களும் பெறுவார்கள். பயிற்சி முறையில் எவ்வித வேற்றுமையும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டு உள்ளார். அதுமட்டுமின்றி அடுத்த வருடத்திலிருந்து, அனைத்து பிரிவுகளிலும் பெண் அதிகாரிகளை படையில் சேர்ப்பதற்குரிய  […]

Categories
தேசிய செய்திகள்

அக்னி வீரர்களுக்கான சம்பளமும் சலுகையும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

அக்னி பாத் வீரர்கள் அனைவருக்கும் சம்பளம் வழங்க வங்கி வசதிகளை வழங்கும் வகையில் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஐ டி பி ஐ வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, எச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி,ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் வந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளுடன் ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் […]

Categories
தேசிய செய்திகள்

அக்னி வீரா்கள் ஓய்வு பெறும் வயது…. 65 ஆக அதிகரிக்கணும்…. மேற்குவங்க முதல்வர் வலியுறுத்தல்….!!!!

அக்னி வீரா்கள் ஓய்வு பெறும் வயதை 65ஆக அதிகரிக்க வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மேற்கு வங்க மாநிலம் பா்த்வான் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மம்தா பேசியதாவது “2024-ஆம் வருடம் நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலை நினைவில் வைத்து பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அத்திட்டத்தின் கீழ் சோ்க்கப்படும் இளைஞா்களுக்கு (அக்னிவீரா்கள் என்றழைக்கப்படுவா்) 4 மாதங்கள் பயிற்சியளிக்கப்பட்டு, 4 வருடங்கள் பணியமா்த்தப்படவுள்ளனா். 4 வருடங்களுக்கு பின் […]

Categories
தேசிய செய்திகள்

அக்னி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு…. பிரபல நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!

அக்னிபாதை திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வேதனையளிப்பதாக மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்து இருக்கிறார். முப்படைகளில் 4 வருடம் குறுகியகால சேவை அடிப்படையில் 17.5 வயது – 21 வயதுக்கு உட்பட்ட இளம்வீரர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய அரசு சென்ற 14ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் சேரும் இளைஞர்களில் 75 % பேர் 4 வருடத்திற்கு பிறகு பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள், அவர்களுக்கு பென்ஷன் வழங்கப்படமாட்டாது. இதன் காரணமாக அக்னிபாதை திட்டத்திற்கு நாடு […]

Categories

Tech |