Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அக்னி வெயில் நாளையுடன் நிறைவு…. மக்களுக்கு நிம்மதி தரும் செய்தி….!!!!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் கடந்த மே 4ஆம் தேதி தொடங்கியது. அதன்பிறகு தென்மேற்கு பருவமழை காலம் அந்தமானில் தொடங்கியதால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் வெப்பம் குறைந்து பருவக் காற்று வீசியது. அதேசமயம் சென்னை,காஞ்சிபுரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஒரு சில நாட்களில் வெப்பம் அதிக அளவு பதிவானது. தற்போது வெயில் மீண்டும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அக்னி நட்சத்திரமான கத்திரி வெயில் […]

Categories

Tech |