Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வெளியே போக முடியல… வாட்டிவதைக்கும் வெயில்…. மிகுந்த சிரமத்தில் பொதுமக்கள்…!!

அக்னி நட்சதிரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் கோடை காலம் தொடங்கியதால் கடந்த இரு வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தை  தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து கத்திரி வெயில் எனக்கூறப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதன் விளைவாக திருச்சி மாவட்டத்தில்  வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மதியம் 2 மணி […]

Categories

Tech |