பாகுபலி படத்திற்கு பிறகு அடுத்தடுத்த சரித்திர படங்கள் அதிகம் தயார் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் திரைக்கு வந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றி சரித்திர படங்கள் எடுப்பதற்கான ஆர்வத்தை மேலும் தூண்டி உள்ளது. இந்நிலையில் மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி வாழ்க்கையை சினிமா படமாக தயாராக உள்ளது. மேலும் மகேஷ் மஞ்ச்ரேக்கர் டைரக்டு செய்யும் இந்த படம் மராத்தி மொழியில் தயாராகிறது. இந்த படத்தில் வீர சிவாஜி கதாபாத்திரத்தில் […]
Tag: அக்ஷய் குமார்
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வாங்குகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகர் சல்மான் கான் மற்றும் அவருடைய தந்தை சலீம் கானுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த கடிதத்தை சல்மான் கான் காவல் நிலையத்தில் கொடுத்து புகார் கொடுத்திருந்தார். அதன் பிறகு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தன்னுடைய பாதுகாப்புக்காக துப்பாக்கி […]
பாலிவுட் நடிகை அக்ஷய்குமார் தான் கனடா நாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பதாக முதல் முறையாக மனம் திறந்திருக்கிறார். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் குடியுரிமை தொடர்பில் அடிக்கடி சர்ச்சை ஏற்பட்டது. இந்நிலையில் இது தொடர்பில் அவரே முதல் தடவையாக மனம் திறந்து கூறியிருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, “நான் இந்திய குடிமகன். இந்தியனாகத் தான் இருப்பேன். ஒரு காலத்தில் என் திரைப்படங்கள் எல்லாம் தோல்வி அடைந்தன. அப்போது கனடா நாட்டிற்கு செல்லலாம் என்று தீர்மானித்து அந்நாட்டின் கடவுச்சீட்டை பெற்றேன். அங்கு […]
அக்ஷய் குமார் படத்திற்கு வரிவிலக்கு அளிப்பதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். பிரபல நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவர் நடித்துள்ள வரலாற்றுத் திரைப்படம் ”சாம்ராட் பிருத்விராஜ்”. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் இன்று ரிலீசாக உள்ளது. பிரஜ் மொழி காவியத்தை அடிப்படையாக கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அக்ஷய்குமார் பிரித்திவிராஜ் சௌகானாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மனுஷி சில்லர் சன்யோகிதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் இவர் இந்தி […]
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரை போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லையென்றாலும் தற்போது அவர் நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் படங்கள் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. வித்யாசமான கதாபாத்திரங்களை கொண்ட இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த திரைப்படங்கள் தியேட்டரைகளில் வெளியாகி இருந்தால் […]
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி நடிகர் சூர்யா நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் “சூரரைப்போற்று”, இது தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளிவந்த படம் “சூரரைப்போற்று”. இத்திரைப்படத்தில் சூர்யா, அபர்ணா முரளி, கருணாஸ், ஊர்வசி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்தார்கள். இப்படம் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு படமாகும். “சூரரை போற்று” தமிழில் பெற்ற வெற்றியை அடுத்து, இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. ஹிந்தியில் எடுக்கப்படும் இத்திரைப்படத்தை 2டி என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் மற்றும் […]
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் தாயார் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் அவரது வீட்டில் ஒரு துக்க நிகழ்வு நடந்துள்ளது. அது என்னெவென்றால் அக்ஷய் குமாரின் தாயார் அவர்கள் இன்று காலை உயிரிழந்துள்ளார். இத்தகவலை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனை அறிந்த பலரும் அக்ஷய் குமாருக்கு ஆறுதல் […]
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப்போற்று படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு OTT-யில் வெளியான சூர்யாவின் “சூரரைப்போற்று” படம் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது ஆகும். மேலும் இளைஞன் ஒருவன் சாமானிய மக்களுக்கு விமான பயணத்தை ஒரு ரூபாய்க்கு கொடுக்க போராடும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் சதிகள் ஆகியவற்றை கடந்து அந்த இளைஞன் எவ்வாறு சாதிக்கிறார் என்பதை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது . […]
அக்ஷய் குமாரின் “பெல் பாட்டம்” படம் “3டி”யிலும் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தி திரைப்படமான “பெல் பாட்டம்” அக்ஷய்குமார் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் லாரா தத்தா, வாணி கபூர், ஹியூமா குரோஷி உள்ளிட்ட பலரும் அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்துள்ளனர். லண்டனில் ஒரே கட்டமாக இந்த படத்தினுடைய படப்பிடிப்பு நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து “பெல் பாட்டம்” படம் ரிலீசாகவிருந்த நிலையில் […]
அக்ஷய்குமார் நடிப்பில் உருவான பெல்பாட்டம் திரைப்படம் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா காரணமாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ள காரணத்தினால் பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றது. பல முக்கிய நடிகர்களின் திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் அக்ஷய் குமார் நடித்த பெல்பாட்டம் என்ற படம் ஜூலை மாதம் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிப்பு […]
அக்ஷய் குமாருடன் தொடர்பில் இருந்து 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதில் பல திரைப்பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் “ராம்சேது” என்ற படத்தில் நடித்து வந்த பிரபல நடிகர் அக்ஷய் குமார்க்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்த 100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. […]
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக வீசி வருகிறது. இதில் குறிப்பாக பல திரைப்பிரபலங்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் நடிகர் ஆமிர் கான், மாதவன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டாரான அக்ஷய் குமாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகையால் அவர் மருத்துவரின் அறிவுரையின் பேரில் […]
அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்கு ரசிகர்கள் தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும் என்று நடிகர் அக்ஷய் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். அதில் நம் பங்களிப்பும் இருக்க வேண்டும். அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப் பணிகளுக்கு என் ரசிகர்கள் தாராளமாக நன்கொடை அளிக்க […]
அசாம் மாநிலத்தில் வெள்ள நிவாரண தொகையாக ரூபாய் 1 கோடியை வழங்கி நடிகர் அக்ஷய்குமார் உதவியுள்ளார். கடந்த ஜூலை மாத காலகட்டத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வந்ததால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் மும்பை, அசாம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் […]
நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கண்ணா கணவரின் சேவையைப் பாராட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிக பாதிப்பை ஏற்படுத்திவருகின்றது. இந்தியாவில் இதுவரை 987 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 25 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், […]