Categories
தேசிய செய்திகள்

வரதட்சணையை ஊக்குவிப்பது போல் விளம்பரம்…. சர்ச்சையில் சிக்கிய நடிகா் அக்ஷய் குமாா்….!!!!

ஹிந்தி நடிகா் அக்ஷய் குமாா் நடித்து வெளியாகி இருக்கும் விழிப்புணா்வு விளம்பரம் வரதட்சணையை ஊக்குவிப்பது போன்று உள்ளது என பல தரப்பினா் குற்றம் சாட்டியுள்ளனா். சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் நடிகா் அக்ஷய் குமாா் நடித்த விழிப்புணா்வு விளம்பரத்தை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சா் நிதின் கட்கரி சமீபத்தில் டுவிட்டரில் வெளியிட்டாா். அந்த விளம்பரத்தில் தந்தை ஒருவா் திருமணமான தன் மகளை புகுந்த வீட்டுக்கு காரில் அனுப்பி வைக்கிறாா். அப்போது அங்குவரும் அக்ஷய் குமாா், தம்பதி போகும் […]

Categories

Tech |