Categories
மாநில செய்திகள்

அக்ஷய திருதியை…. எஸ்பிஐயில் கேஷ்பேக் சலுகை… வாடிக்கையாளர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்…!!!!!!

அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்குவது மங்களகரமானதாக  பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நாளில் நாடு முழுவதும் மக்கள் அதிகளவில் தங்க நகைகள் மற்றும் நாணயங்களை வாங்குகின்றனர். இந்த நாளில் செய்யும் செயல்களை நாம் அடிக்கடி செய்வோம் என நம்பப்படுகின்றது. அதனால் இந்த நாளில் அதிக அளவில் தான தர்மம் செய்யவும்  அறிவுறுத்தப்படுகின்றது. இந்த அக்ஷய திருதியை சிறப்பாக கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பாரத ஸ்டேட் வங்கி செய்திருக்கிறது. வாடிக்கையாளர் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலமாக […]

Categories

Tech |