Categories
தேசிய செய்திகள்

அட்சய திருதியை வருது….. நீங்களும் தங்க நகை வாங்க போறிங்களா?…. அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க….!!!!

அக்ஷய திருதியை பண்டிகைக்கு நீங்கள் நகை வாங்கப் போகிறீர்கள் என்றால் கட்டாயம் இதையெல்லாம் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். மே 3ஆம் தேதி அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அட்சய திருதியை பண்டிகை இந்து மக்கள் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று. இந்த நாள் செல்வமும், வளமும் கொண்டுவரும் என்பது அனைவரின் நம்பிக்கை. மேலும் அட்சய திருதியை நாளில் பொதுமக்கள் தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவார்கள். ஏனெனில் அட்சய திருதியை நாளில் எதை வாங்கினாலும் அது பன்மடங்கு […]

Categories

Tech |