பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான அக்ஷரா ரெட்டியிடம் தங்க கடத்தல் வழக்கில் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. விஜய் டிவியில் அனைவரும் பார்க்கும் பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் பிக் பாஸ் 5வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் கலந்து கொண்டு பிரபலமானவர் அக்ஷரா ரெட்டி. இவர் பிக் பாஸ் வீட்டில் 85 நாட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அக்ஷரா தற்பொழுது அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வருண்க்கு ஜோடியாக திரைப்படத்தில் […]
Tag: அக்ஷரா ரெட்டி
எலிமினேஷன் ஆன பின் வருண் மற்றும் அக்ஸ்ராவின் புகைப்படம் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சி ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 ஆவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் ‘டிக்கெட் டூ பினாலே’ டாஸ்க் நடந்து வருகிறது. மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இரண்டு முக்கிய போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆனார்கள். அவர்கள் வருண் மற்றும் அக்ஷரா. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியிலிருந்து எலிமினேஷன் ஆகிய பின் இவர்கள் […]
பிக்பாஸ் அக்ஷரா ரெட்டி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது பிக்பாஸ் 5-வது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இதில் சில போட்டியாளர்கள் மக்களுக்கு நன்கு பரிச்சயபட்டவர்கள். மேலும் ஒரு சிலரை இந்த நிகழ்ச்சியில் மக்கள் புதிதாக காண்கின்றனர். அதன்படி மக்களுக்கு அறிமுகம் இல்லாத போட்டியாளர்களாக இருப்பவர் தான் அக்ஷரா ரெட்டி […]