Categories
கல்வி

“பள்ளி மேலாண்மை குழு கூட்டம்”…. நடத்துவதற்கான வழிகாட்டுதல்கள்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாட்டிலுள்ள  அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு செயல்பட்டு வருகிறது. இதில்  தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமையன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தப்படும். அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் வருகிற 28-ஆம் தேதி கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தை பிற்பகல் 3 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடத்த வேண்டும் என ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.‌ அதன் […]

Categories

Tech |