கண்காணிப்பு அலுவலர் தூத்துக்குடி மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு உணவு சரியாக வழங்கப்படுகின்றதா என ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலராக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் சிஜி தாமஸ் வைத்யன் தமிழக அரசால் நியமிக்கப்பட்டிருக்கின்றார். நேற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அதன்படி வரதராஜபுரம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு […]
Tag: அங்கன்வாடி
பள்ளிகல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அங்கன்வாடி மையங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் வருடத்திற்கு 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்றும் அறிவித்துள்ளது மேலும் இவர்களுடைய பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது மட்டுமே என்றும், சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் 5000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கவும் பள்ளி மேலாண்மை குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்க கல்வி பட்டய படிப்பு தேர்ச்சி பெற்ற பிற […]
துமகூரு மாவட்டம் சிக்கனாயக்கன ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோடேகெரே கிராமத்தில் அங்கன்வாடி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 20க்கும் அதிகமான சிறுவர்கள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடியில் படிக்கும் சிறுவன் சித்தார்த் அடிக்கடி தனது உடையில் சிறுநீர்கழித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள் சிறுவனை விளையாட்டாக மிரட்டிவருவது வழக்கம் ஆகும். இந்நிலையில் சிறுவன் தன் ஆடையில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அங்கன்வாடி ஆசிரியர்கள் விளையாட்டாக மிரட்டுவதாக கூறி சிறுவனின் சீருடையான […]
இந்தியன் ஆயில் நிறுவனமானது சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் 2 கிலோ சமையல் கேஸ் சிலிண்டர்களை முன்னா என்ற பெயரில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இடம் பெயரும் தொழிலாளர்கள், விடுதிகளில் தங்கி உள்ளவர்கள் சிலிண்டர் இணைப்பு பெற ஆதார் கார்டு, முகவரி சான்று டெபாசிட் தொகை ஆகியவை செலுத்த வேண்டும் என்பதனால் சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்படுகிறார்கள். அவர்களுடைய வசதிக்காக சோட்டு என்ற பெயரில் 5 கிலோ காஸ் சிலிண்டர் விற்கப்படுகிறது. […]
கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே சி.மனம்பாடி கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையம் மழைக் காலத்தில் ஒழுகியது. இந்த அங்கன்வாடி மையம் அதே கிராமத்திலுள்ள சமுதாய நலக்கூடத்தில் 3 வருடமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் எம்.ஜி.ஆர். திட்டு நடுநிலைப் பள்ளி சமையலர் ஒருவர், குழந்தைகளை வெளியேற்றிவிட்டு அங்கன்வாடி மையமாக செயல்பட்ட சமுதாய நலக்கூடத்தை இழுத்துமூடினார். இதன் காரணமாக என்னசெய்வது என்று தெரியாமல் குழந்தைகள், அருகிலுள்ள வீட்டின் முன்பு அமர்ந்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தாசில்தார் ஹரிதாஸ் நேரில் சென்று […]
நடப்பு கல்வியாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. அங்கன்வாடிகளில் நடைபெறும் மேம்படுத்தப்படும் என்றும் எல்கேஜி, யுகேஜி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இதனையடுத்து பல்வேறு கண்டனங்களுக்கு பிறகு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி,யூகேஜி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் LKG, UKG வகுப்புகளை எப்போது தொடங்குவது, சிறப்பாசிரியர்கள் நியமனம், காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்டவை தொடர்பாக இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]
தன் அம்மாவை பிரிந்து இருக்க முடியாது என்று கூறி அங்கன்வாடிக்கு செல்ல மாட்டேன் என குழந்தையின் அடம்பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மட்டும் அல்லாமல் அங்கன்வாடிகளும் திறக்கப்படாமல் இருந்தது. கேரள மாநிலத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அங்கன்வாடிகள் மற்றும் பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டு வகுப்புகள் துவங்கியது. வகுப்புகள் ஆரம்பித்த நேரத்தில் பல மாணவர்கள் உற்சாகமாக பள்ளிகளுக்கு சென்று நிலையில் அங்காடி செல்லும் குழந்தைகள் […]
தமிழக மின் ஆளுமை முகமை இயக்கம் உருவாக்கிய குழந்தை வளர்ச்சி கண்காணிப்பு செயலி வாயிலாக 26 லட்சம் குழந்தைகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது பற்றி மின் ஆளுமை முகமை இயக்க அதிகாரிகள் கூறியபோது, சமூக நலத்துறையின் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு வாயிலாக செயல்படும் குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிப்பு செயலியை மின் ஆளுமை முகமை இயக்ககம் உருவாகியிருக்கிறது. இந்த செயலி ஒரு வாரத்திற்கு முன் சோதனை அடிப்படையில் அங்கன்வாடி […]
டெல்லி மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், ஊதிய உயர்வு வழங்க கோரி கடந்த 29 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து டெல்லி மாநில அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கூறியதாவது, “டெல்லி மாநில அங்கன்வாடி பணியாளர்களுக்கு கௌரவ ஓய்வூதியம் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகமாக வழங்கப்படுவதாக ஆளும் ஆம் ஆத்மி அரசு பொய் கூறுகிறது. தமிழகத்தில் முறையே அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளரின் கவுரவ ஊதியங்கள் 12,200 ரூபாய் மற்றும் 8,650 ரூபாய் […]
அங்கன்வாடி மையங்களுக்கு உணவு தானியங்கள், முட்டைகள் வழங்கப்படாததால் பெற்றோர் தங்கள் வீட்டிலிருந்தே உணவு கொடுத்து அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தன. மேலும் அங்கன்வாடி மையங்கள் தற்போது திறக்கப்பட்டாலும் உணவு தானியங்கள் வழங்கப்படாததால் குழந்தைகள் வீட்டிலிருந்தே உணவு கொண்டு வரும் நிலை உருவாகியுள்ளது. தற்போது கர்நாடகாவில் 65,911 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. சொந்த கட்டடத்தில் 44,312 மையங்களும், மற்றவை வாடகை கட்டடத்திலும் செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து பெரும்பாலான மையங்களில் […]
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நரியம்பட்டு ஊராட்சியை சேர்ந்த அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட நான்கு குழந்தைகள் மயக்கம் அடைந்ததுள்ளனர். இதனையடுத்து அங்கன்வாடியயில் உணவு சாப்பிட்டதால் மயக்கமடைந்த குழந்தைகள் 4 பேருக்கு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் புதிய அங்கன்வாடி மையங்களை திறப்பதற்கு மத்திய அரசு எந்த அனுமதியும் வழங்கவில்லை என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள மொத்த அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை தொடர்பாகவும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக ஏதேனும் அங்கன்வாடி மூடப்பட்டதா? என்று திமுக உறுப்பினர் சண்முகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த எம்பி ஒருவரும் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் […]
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மதிய உணவு சாப்பிட்ட 10க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சோமநாதபுரம் பகுதியில் ஒரு அங்கன்வாடி இயங்கிவருகின்றது. இங்கு 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். மதியம் அங்கன்வாடியில் உணவு சமைத்துக் கொண்டிருந்த போது அதில் பல்லி விழுந்துள்ளது. அதை கவனிக்காத ஊழியர்கள் அந்த உணவை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளன.ர் அதை சாப்பிட்ட 13 குழந்தைகள் சிறிது நேரத்தில் வாந்தி எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதை தொடர்ந்து […]
தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படுவதால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்களில் சூடான மதிய உணவு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 2 முதல் 6 வயது குழந்தைகளுக்கு பகல் 11.30 மணி முதல் 12.30 மணி வரை மதிய உணவு வழங்க வேண்டும். அங்கன்வாடி களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். முட்டைகளை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது.காலாவதியான […]
தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் ஓரளவிற்கு குறைந்து வரும் நிலையில் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடந்து வருகிறது. இருப்பினும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும் தமிழகத்தில் படிப்படியாக பள்ளிகளை திறந்து முதலில் 10, 11, 12ஆம் வகுப்பு தொடங்க […]
புதுச்சேரியில் உள்ள அங்கன்வாடி மையங்களில் இனி வாரத்தில் 3 முட்டை குழந்தைகளுக்கு வழங்கப்படும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கடந்த 18ஆம் தேதி புதுச்சேரி கவர்னராக பொறுப்பேற்றார். அதன் பிறகு கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் சமீபத்தில் அருகிலுள்ள ரோடியர் மில் வீதிக்குச் சென்று அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு நடத்தினார். அங்கு குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்களைக் கொடுத்து குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்தார்.பின்னர் அங்குள்ள குழந்தைகளுக்கு வாரம் […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை என்றும், கர்நாடகா, ஆந்திரா எல்லையோரத்தில் உள்ள வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூடப்படும் என்ற உத்தரவையும் பிறப்பித்தது. 16ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று உத்தரவிட்ட தமிழக அரசு, பொதுமக்கள் […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடிக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை என்றும், கர்நாடகா, ஆந்திரா எல்லையோரத்தில் உள்ள வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூடப்படும் என்ற உத்தரவையும் பிறப்பித்தது. 16ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று உத்தரவிட்ட தமிழக அரசு, பொதுமக்கள் […]
தமிழகத்தில் அங்கன்வாடி மையத்திற்கு விடுமுறை அளிக்காதது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை என்று தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. கர்நாடகா, ஆந்திரா எல்லையோரத்தில் உள்ள வணிக வளாகங்கள் , திரையரங்குகள் மூடப்படும் என்ற உத்தரவையும் அறிவித்தது. 16ஆம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி தொடங்கி ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை என்று உத்தரவு […]
தமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு..சத்துணவு துறையில் நிரந்தர அரசு வேலை..! கட்டணம்: கட்டணம் கிடையாது, தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டுமே. நேரடி பணி நியமனம் சம்பளம்: 15,700- 50000 கல்வித்தகுதி: 5th , 8th,10th, 12th,any degree கடைசி தேதி: 26.3.2020 விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 18 – 35 வரை பதவியின் பெயர்: சமையலர் பணி காலி பணியிடங்கள்: 14 அனுபவம்: இந்த வேலைக்கு முன் […]