Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“குழந்தையை தத்து எடுத்து இருக்கேன்” தேர்தல் பணி வேண்டாம்…. பெண் ஊழியரின் விண்ணப்பம்….!!

காஞ்சிபுரத்தில் பெண் ஊழியர் தேர்தல் பணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்துள்ளார் . காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சந்தோஷ்குமார் – பத்மாவதி தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் பத்மாவதி அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார் இவர்களுக்கு கல்யாணம் முடிந்து 20 வருடங்கள் கழிந்தும் குழந்தையில்லாத காரணத்தினால் மத்திய அரசின் தத்துப் பிள்ளைகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் குழந்தையை தத்தெடுக்க முடிவு மேற்கொண்டு பதிவு செய்து வந்தனர் . இதற்கிடையே தற்போது நடைபெறவிருக்கும் சட்டமன்ற […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்..!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மட்டும் உதவியாளர் சங்கத்தின்  மாவட்ட துணை தலைவர் செல்வம், இணை செயலாளர் பத்மா மாவட்ட செயலாளர் பச்சையம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர் ஆக்கி குறைந்தபட்ச ஊதியம் இருபத்தி நான்காயிரம் ரூபாய் […]

Categories

Tech |