Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எங்களுக்கும் அரசு சலுகைகள் வழங்கணும் …. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் …. தி.மலையில் பரபரப்பு ….!!!

முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று அங்கன்வாடி பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் போரூர் வட்டார பகுதியில் 111 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 106 உதவியாளர்கள் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அதிகாரிகளின் உத்தரவின் படி கிராமப்புறங்கள் மற்றும் நகரங்களில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது , வீடு வீடாக சென்று கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் கணக்கெடுப்பபு  போன்ற பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் தினந்தோறும் காலை 7 மணிக்கு பணியைத் தொடங்கும் […]

Categories

Tech |