Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பதவி உயர்வு” நடைபெற்ற செயற்குழுக் கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்புப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகள் பராமரிப்பு பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவரான சாந்தா தலைமை தாங்கியுள்ளார். மேலும் பொதுச்செயலாளரான பானு, பொருளாளரான மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இதனையடுத்து இந்தக் கூட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தர அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் எனவும், 25 ஆண்டுகளாக 1995 வரையில் பணியில் […]

Categories

Tech |