Categories
உலக செய்திகள்

லடாக்கை சீனாவின் அங்கமாக காட்டிய டிவிட்டர் – இந்தியாவிடம் மன்னிப்பு

லடாக்கில் சீனாவின் அங்கமாக காட்டியதற்கு ட்விட்டர் நிறுவனம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளது. லடாக்கில் யூனியன் பிரதேசத்திலுள்ள நகரில் நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களின் நினைவை போற்றும் விதமாக ஹலாவ் பேம் என்ற போர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து செய்த ஒரு நேரடி ஒளிபரப்பில் ஜம்மு-காஷ்மீர் சீன மக்கள் குடியரசு என்று ட்விட்டர் காட்டியது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீரை சீன மக்கள் குடியரசின் அங்கமாக ட்விட்டர் காட்டியது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக சமூக […]

Categories

Tech |