Categories
உலக செய்திகள்

பெற்ற தாயே…. 5 வயது மகனுக்கு செய்த கொடூர செயல்…. நதிக்கரையில் ஒதுங்கிய உடல்…. பெரும் சோகம்….!!!!

பிரித்தானியா என்ற நாட்டில் லோகன் முவாங்கி(வயது 5) என்ற சிறுவனது  உடல் Bridgend என்ற பகுதியில் உள்ள, அவனது வீட்டில் இருந்து 250 மீட்டர் தொலைவில் இருக்கும் ஓக்மோர் என்ற நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த 5 வயது சிறுவனை கொலை செய்த குற்றத்திற்காக, சிறுவனின் தாய், வளர்ப்பு தந்தை, மற்றும் 14 வயது மதிக்கதக்க சிறுவன் உள்ளிட்ட  3 பேருக்கு, நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. இதனை அடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது,  கார்டிஃப் […]

Categories

Tech |