Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

புகழ்பெற்ற திருக்கோவில்…. ஆரவாரத்துடன் வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்…. சிறப்பாக நடைபெற்ற தேரோட்ட திருவிழா…!!

சிறப்பாக நடைபெற்ற தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் மாசி பெருவிழா தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு அம்மனுக்கு மயானக்கொல்லை திருவிழா, தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று அம்மனுக்கு தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு […]

Categories

Tech |