Categories
சினிமா தமிழ் சினிமா

2 முறை பாலியல் தொல்லை கொடுத்தாங்க…. தயாரிப்பாளர் மீது ஹிந்தி நடிகை குற்றச்சாட்டு…!!

ஹிந்தி நடிகை அங்கிதா லோகண்டே நான் இரண்டு முறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று கூறியுள்ளார். சினிமா துறையில் நடிகைகளை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக சில நடிகைகள் புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில் ஹிந்தி நடிகையான அங்கிதா லோகண்டேவும் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இவன் மணிகர்ணிகா, பாஹி 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, நான் இரண்டு முறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன். ஒரு படத்தில் படிக்கச் சென்றபோது தயாரிப்பாளரிடம் […]

Categories

Tech |