Categories
மாநில செய்திகள்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம்… நடைமுறையை வலுப்படுத்த குழு… மத்திய கல்வி அமைச்சகம்…!!!!

உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை மத்திய கல்வி அமைச்சகம் அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை வலுப்படுத்துவதற்கு உயர்நிலைக் குழு ஒன்றை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கான்பூர் ஐஐடி நிர்வாகிகள் வாரிய தலைவரும் ஐஐடி கவுன்சில் நிலை குழு தலைவருமான கே ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த உயர்நிலைக் குழுவில் அசாம் மகாபுருஷ் ஸ்ரீமத் சங்கர தேவா விஸ்வ வித்யாலயா, துணைவேந்தர் ம்ர்துல் ஹஜாரிகா லக்னெள ஐஐஎம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சூர்யாவின் சூரரை போற்று, ஜெய் பீம்”…. தேசிய அளவில் படங்களுக்கு கௌரவம்….!!!!!

தேசிய அளவில் சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு கௌரவம் கிடைத்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சூர்யா. இவர் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் சென்ற 2020 ஆம் வருடம் வெளியான சூரரை போற்று திரைப்படமும் 2021 ஆம் வருடம் ஜெய் பீம் என இவரின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. அண்மையில் சூர்யாவுக்கு ஒரு விழாவில் விருது கிடைத்தது. சூரரை போற்று திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மேலும் 4 சதுப்பு நில பகுதிகளுக்கு….. சர்வதேச அங்கீகாரம்….. மத்திய அரசு அதிரடி….!!!!

சர்வதேச அளவில் சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில் 1921 ஆம் ஆண்டு ஈரானின் ராம்சர் நகரில் உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது. அங்கு உடன்படிக்கை செய்து கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 49 புதிய ஈர நிலங்களை ராம்சர் அங்கீகார பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 13 லட்சத்து 26 ஆயிரத்து 677 ஹெக்டர் பரப்பளவு கொண்ட […]

Categories
உலக செய்திகள்

தலீபான் தலைமையிலான அரசு….. ஆப்கானிஸ்தானுக்கு விரைவில் அங்கீகாரம்…. அமெரிக்கா தகவல்….!!!

தலிபான்கள் தலைமையில் விரைவில் அரசு  அமைக்க அங்கீகாரம் வழங்கப்படும் என பிரபல நாடு தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் தெற்கு ஆசியாவிற்கான அமெரிக்க உதவி செயலாளர் டொனால்ட் லூ ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி ஆப்கானிஸ்தான் அரசுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். இதுதொடர்பாக எந்த ஒரு நாடும் பேசவில்லை. இங்கு ஆட்சி புரியும் தலிபான்களை நல்ல வழியில் ஊக்குவிப்பது காலத்தின் கட்டாயம் ஆகும். இதனையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது தலிபான் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பார்த்திபனின் இரவின் நிழல் படத்திற்கு அங்கீகாரம்….. சூப்பர் அறிவிப்பு….!!!!

ஆர். பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை முதல் நான்- லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது. தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ள இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக இந்த கவுரவம் கிடைத்துள்ளது. இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஆஸ்கார் -கிராமி விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் […]

Categories
மாநில செய்திகள்

பி.இ. கல்லூரி அங்கீகார நீட்டிப்பு…. நேரில் ஆய்வு செய்ய முடிவு…!!!

தமிழகத்தில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் போதிய அளவு ஆசிரியர்கள் இல்லாத பொறியியல் கல்லூரிகளை மூட உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் நீடிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி500 பி கல்லூரி தொழில்நுட்ப கல்லூரி நிறுவனங்களுக்கான அங்கீகாரத்தை நீட்டிக்க பேராசிரியர் குழுவை நேரில் அனுப்பி ஆய்வு செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. 20 மாணவருக்கு ஒரு பேராசியர் உள்ளாரா, உள்கட்டமைப்பு சரியாக உள்ளதா என பேராசிரியர்கள் ஆய்வு செய்த பிறகே கல்லூரிக்கான அங்கீகாரத்தை நீட்டிப்பது  பற்றி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி உயர்கல்வி வரை தமிழ் கட்டாயம்?….. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழ்நாட்டில் உயர்கல்வி வரை தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தமிழ் மொழி கல்வியை கொண்டு வர வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தமிழ் வழி கல்வி இன்னும் கனவாகவே […]

Categories
தேசிய செய்திகள்

பத்திரிகையாளர்களின் அங்கீகாரம் ரத்து…. மத்திய அரசு கடும் எச்சரிக்கை…!!!!

நாட்டின் அமைதியை சீர் குலைத்தால் பத்திரிக்கையாளர்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்குவதற்கான புதிய விதிகளை ஒன்றிய செய்தி ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒற்றுமை, வெளிநாடுகளுடனான நல்லுறவு, அமைதி, நீதிமன்ற உத்தரவுகள் போன்றவற்றையெல்லாம் பாதிக்கும் வகையில் செயல்பட்டாலும் அல்லது அவதூறு பரப்பி, வன்முறையை தூண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கான அங்கீகாரம் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை ரத்து செய்யப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

“கோவாக்சின்”…. அங்கீகாரம் கிடைப்பதை தடுக்க முயற்சி பண்றாங்க…. நீதிபதி அதிரடி புகார்….!!!!

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காமல் தடுப்பதற்கு சில பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்ததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் என்.வி.ரமணா பேசியபோது “பாரத் பயோடெக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின், கொரோனா மற்றும் அதன் புதிய திரிபுகளுக்கு எதிராக சிறப்பாக பலன் அளிக்கக்கூடியது என்று தெரிவித்தார். இதனிடையில் கோவாக்சினுக்கு எதிராக ஃபைசர் மற்றும் சில பன்னாட்டு நிறுவனங்களும் சில உள்நாட்டினரும் நியாயமற்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு புதிய சிக்கல்…. அரசுக்கு பரபரப்பு நோட்டீஸ்….!!!!

தமிழகத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு நடந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டது. அதனால் தனியார் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை தமிழக அரசு தொடர் கண்காணிப்பிற்கு உட்படுத்தியது. அதன்படி அங்கீகாரம் வழங்கும் முறையும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. கும்பகோணம் சம்பவத்திற்கு பிறகு தமிழகத்தில் எந்த ஒரு தனியார் பள்ளிக்கும் நிரந்தர அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் பள்ளிகளின் கட்டட உறுதித்தன்மை, பேருந்து பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான அரசாணையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு ஒவ்வொரு […]

Categories
உலக செய்திகள்

‘இனி இவர்களுக்கும் செலுத்தலாம்’…. நோய் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு மையத்தின்…. இயக்குனர் வெளியிட்ட தகவல்….!!

பூஸ்டர் தடுப்பூசியானது 18 வயதான அனைவருக்கும் விரைவில் செலுத்தப்படவுள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் குறைவான நோயெதிர்ப்பு சக்தி உள்ள 65 வயதான பெரியவர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இது கொரோனா தொற்றை தடுப்பதில் சிறந்த பலனை அளிக்கிறது என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்பொழுது 18 வயதானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து CDC என்னும் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குனர் ரோச்செல்லி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு…. 3 ஆண்டுகள் நீட்டிப்பு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பல்வேறு தனியார் பள்ளிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டு  இயங்கி வருகிறது. அவ்வாறு ஒரு தனியார் பள்ளி அரசு அங்கீகாரம் பெறுவதற்கு அரசின் விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்க வேண்டும். அதன்படி ஏற்கனவே வெளியிடப்பட்ட விதிகளில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு புதிய விதிகளை இணைத்து மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி பள்ளி வளாகம் குறிப்பிட்ட பரப்பளவில் அமைந்து இருக்க வேண்டும். அதற்கான சான்று, கட்டிட சான்று மற்றும் தடையில்லா சான்று உள்ளிட்ட ஆவணங்கள் ஆகியவற்றை […]

Categories
தேசிய செய்திகள்

கோவாக்சினை உலக சுகாதார அமைப்பு அங்கீகரிக்குமா…? வரும் 6ஆம் தேதி முக்கிய ஆலோசனை…!!!

கோவாக்சின் தடுப்பூசி அங்கீகாரம் அளிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு வரும் 6-ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. கோவாக்சினை தயாரித்த பாரத் பயோடெக் என்ற ஹைதராபாத் நிறுவனம் கோவாக்சின் பற்றிய அனைத்து தகவல்களையும் உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு அம்சங்கள், மூன்று கட்ட மருத்துவ பரிசோதனைகள் குறித்த முடிவுகள் உள்ளிட்ட தகவல்களை அனுப்பி உள்ளது. இந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து வருகின்றது. கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உதயநிதி ஸ்டாலினின் மகனுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்…. குடும்பத்தினர் கொண்டாட்டம்….!!!

உதயநிதி ஸ்டாலினின் மகனால் அவரது குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். சினிமா மற்றும் அரசியலில் கவனத்தைச் செலுத்து வருபவர் நடிகர் உதயநிதி ஸ்டாலின். ஆரம்ப கட்டத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த இவர் போகப்போக நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மகன் விளையாட்டு துறையில் அதிக ஈடுபாட்டில் உள்ளார் என்று தெரியவந்துள்ளது. அதன்படி உதயநிதி ஸ்டாலினின் மகன் கால்பந்து வீரர் ஆவார். இவர் தற்போது நெரோகா எஃப்சி (North East […]

Categories
தேசிய செய்திகள்

“வாழ்நாள் முழுவதும் பூமிக்குள்ளே வாழுமாம்”… கேரளாவின் அரிய வகை தவளை… அங்கீகாரம் கிடைக்குமா….?

தன் வாழ்நாள் முழுவதும் பூமிக்கு அடியில் வாழும் அபூர்வ இன தவளையை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்று வனத்துறை, கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கேரளா மாநிலத்தில் அபூர்வமான பர்ப்பிள் தவளை என்று அழைக்கப்படும்,பன்றி மூக்கு தவளையை 2003ஆம் ஆண்டு டெல்லி பேராசிரியர் பிஜு முதன்முறையாக கண்டுபிடித்தார். இதையடுத்து 2007 ஆம் ஆண்டு வன ஆராய்ச்சியாளர் சந்தீப்தாஸ் இதுகுறித்து மேற்கொண்ட ஆராய்ச்சிக்கு விலங்கியல் பவுண்டேசன் விருது வழங்கப்பட்டது. இந்த தவளை இனம் வாழ்நாள் முழுவதும் பூமிக்கு அடியில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சிங்கப்பூர் தேசிய நூலக வாசிப்பு விழா…. கபிலன் வைரமுத்துவின் நூலுக்கு அங்கீகாரம்…!!

சிங்கப்பூரில் நடந்த தேசிய நூலக வாசிப்பு விழாவில் கபிலன் வைரமுத்துவின் நூல்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் ஆண்டு தோறும் வாசகர்களை ஊக்குவிக்கும் வகையில் சிங்கப்பூர் வாசிப்பு விழா என்ற ஒரு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வருகின்றனர். இந்நிகழ்ச்சி வாசிப்பை எளிமையான முறையிலும் புதுமையான முறைகளிலும் வாசிக்க தூண்டும். இது மட்டுமன்றி விளையாட்டுக்கள், புதுமையான இலக்கிய தடங்கள் ஆகியவையும் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மிக முக்கியமானது வாசிப்பு விழா. இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் வாசிப்பதற்காக எழுத்தாளர் கபிலன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜப்பானில் அங்கீகாரம் பெற்ற அசுரன்…. தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் ஜப்பானில் அங்கீகாரம் பெற்று இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான “அசுரன்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்திருந்தார்.மேலும் கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக தனுஷ் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக வசூல் சாதனை பெற்ற படமாக அசுரன் திகழ்கிறது. இதனால் இப்படம் “நாரப்பா” […]

Categories
உலக செய்திகள்

“இதுவும் அவசரக்கால தடுப்பூசி தான்”… பிரபல நிறுவனத்தின் தடுப்பூசிக்கு… அங்கீகாரம் வழங்கிய அமெரிக்கா…!!

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரபல மருந்து நிறுவனமான ஜான்சன் அண்ட்  ஜான்சன் கொரோனாவுக்கு எதிராக தயாரித்துள்ள சிங்கிள் டோஸ் என்ற தடுப்பூசிக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் FDA அங்கீகாரம் வழங்க  முடிவு செய்துள்ளது. உலகில் உள்ள நாடுகளில் கொரோனாவுக்கு எதிராக சுமார் 44 ஆயிரம் பேருக்கு இந்த நிறுவனத்தின் தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் இந்த தடுப்பூசி கொரோனா வைரஸ்களை எதிர்க்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே முதலிடம்… அப்பல்லோ மருத்துவமனை…!!!

இந்தியாவில் சிறந்த மருத்துவமனையாக அப்போலோ மருத்துவமனை அங்கீகாரம் பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவிலுள்ள முக்கிய பிரபலங்கள் அனைவரும்தங்கள் உடல் நிலையை சரி செய்துகொள்ள நாடி செல்வது அப்பல்லோ மருத்துவமனையை தான். அது இந்தியாவில் மிகவும் பிரபலம் அடைந்த ஒரு மருத்துவமனை. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையை இந்தியாவின் சிறந்த மருத்துவ மனையாக அங்கீகரித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையும், தீ வீக் பத்திரிக்கையும் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய அளவில் இதயம் மருத்துவம், இரையகக் குடலியவியல், எலும்பியல், நுரையீரல் மற்றும் […]

Categories

Tech |