ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான swiggy தொற்று காலங்களில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும், ஆன்லைன் மூலமாக வழங்கி வந்தது. குறிப்பாக மளிகை சாமான்களுக்கான தேவை அதிகமாக இருப்பதால் இவற்றை விரைந்து டெலிவரி செய்யும் பணியில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஈடுபட்டது. ஸ்விக்கி நிறுவனமும் இன்ஸ்டாமார்ட் என்ற பெயரில் 45 நிமிடங்களில் டெலிவரி செய்யும் சேவையை இந்தியாவில் தொடங்கியது. இந்த சேவை தற்போது வரை ஒரு செய்து வருகிறது . இந்நிலையில் மளிகை பொருட்களை வீட்டில் டெலிவரி […]
Tag: அசத்தல்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கோவை தனியார் கல்லூரி மைதானத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான பேஷன் ஷோ நடைபெற்றுள்ளது. மேலும் பல்வேறு துறைகளில் சாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கும் விழாவும் நடைபெற்றுள்ளது. அதில் பிரபல நடிகர் பிரதீப் ஜோஸ் மற்றும் சர்வதேச திருமதி அழகி பட்டம் என்ற சோனாலி பிரதீப் போன்றோர் கலந்து கொண்டனர். அவர்கள் மாற்றுத்திறனாளிகளுடன் மேடையில் ஒய்யார நடை […]
ஹைதராபாத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்து ரோபோக்கள் அசத்துகின்றன.இண்டஸ் இன்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் ஐந்து முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 30 மொழிகளில் ரோபோ ஆசிரியை பாடமிடுகிறது. மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் அந்த ரோபோ பதில் அளிக்கிறது. ரோபோவிற்கு அருகே நிஜ ஆசிரியர் ஒருவரும் நின்று கொண்டு இணைந்து பணியாற்றுகிறார்.குழந்தைகள் ரோபோவின் மதிப்பீடு மற்றும் உள்ளடக்கத்துடன் இணைக்க முடியும்.நாட்டிலேயே முதன்மையானதாக கூறப்படும் கற்பிக்கும் ரோபோவை அறிமுகப்படுத்தியுள்ளது. பதில் மற்றும் கேள்விகளைக் கேட்டு சந்தேகங்களைத் […]
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்கு வரும் 24ஆம் தேதி சேலம் வருகிறார். சேலம் மாவட்டம் ஆத்தூரில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். தமிழக அரசின் சாதனை விளக்க கூட்டம் 24ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 23ஆம் தேதி தனி விமானம் மூலம் சேலம் வந்து ஓமலூரில் இருந்து மேட்டூர் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திருக்குறளில் திருமண அழைப்பிதழ் அச்சிட்டு ஒரு குடும்பத்தினர் அசத்தி வருகின்றனர். அதைப்பற்றி நாம் இதில் தெரிந்து கொள்வோம். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இலுப்பையூரணி தாமஸ் நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பல்மருத்துவர். இவர் ஒரு மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவரின் மனைவி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு ராஜவேல், மணிவேல் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் ராஜவேலு ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். […]
உலகில் பல விஞ்ஞான அதிசயங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவை உலகை ஒரு படி முன்னேற்றி செல்கின்றன. அந்த வகையில் தற்போது முப்பரிமாணம் எனப்படும் 3D Printed இரும்பு பாலத்தை நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த MX3D நிறுவனம் வடிவமைத்து அசத்தி உள்ளது. மேலும் இது உலகின் முதல் 3D Printed நடைபாலம் ஆகும். நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த MX3D என்ற தனியார் நிறுவனம் முதன் முறையாக 3D Printed நடைபாலம் வடிவமைத்து உள்ளது. மேலும் இந்த இரும்பு நடைபாலத்தை […]
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் சரவணன் வெளியிட்டுள்ள 35 வாக்குறுதிகள் தமிழகத்தையே திரும்பி பார்க்கவைத்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக […]
ஜஸ்பிரித் பும்ரா, கும்ப்ளே போல ஆக்ஷனில் பந்து வீசி அசத்தியுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா அவளுக்கு ஒரு பழக்கம் உள்ளது. என்னவென்றால்,ஒருவர் ஆக்ஷனை பார்த்து அப்படியே பந்து வீசச் செய்வார். இதே போல நடந்து முடிந்து ஐபிஎல் தொடரிலும் வலைப்பயிற்சியில் ஆறு வெவ்வேறு பௌலர்களைப் போல வீசி இமிடெட் செய்தது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை அப்துல் காதிர் போல் சுனில் கவாஸ்கர் வீசி காட்டினார். விவ் ரிச்சர்ட்ஸ் மோஹீந்தர் அமர்நாது போல வீசி காட்டுவார். இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில், […]
சென்னையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவர் ஒருவர் வீட்டிலிருந்தபடியே இணையம் மூலம் செலவின்றி கோட்டிங் பயிற்சி பெற்று எதிகல் ஹேக்கிங் மற்றும் பல்வேறு மாற்று செயலிகளை உருவாக்கி சாதனை படைத்து வருகிறார். சென்னையைச் சேர்ந்த கார்த்திகேயன் – காயத்ரி தம்பதியின் மகன் ப்ரீத்திக். ஏழாம் வகுப்பு படித்து வரும் சிறுவன் இணையம் மூலம் கோடிங் எழுத பயிற்சி பெற்று எதிகல் ஹேக்கிங் ஈடுபட்டு வருகிறார். மாணவர்கள் பலரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வரும் நிலையில் அவர்கள் பார்க்கக்கூடாத […]
வெளிநாட்டில் மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர் பதவியை உதறிவிட்டு பாரம்பரிய விவசாயத்துக்கு திரும்பிய இயற்கை விவசாயி, தனக்கு கொய்யாவில் மட்டும் ஆண்டுக்கு மூன்று லட்ச ரூபாய் லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி மகிழ்ச்சி தெரிவிக்கிறார். விருதுநகர் அருகே மல்லாங்கிணறு கிராமத்தில் வசித்து வரும் ஆதிமூலம், சிங்கப்பூரில் செய்து வந்த மருத்துவர் தொழில்நுட்பவியலாளர் பணியை விட்டுவிட்டு விவசாய தொழிலை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறார். இவர் தேவையான விவசாய இயந்திரங்கள் அனைத்தையும் தன்னுடைய சொந்த முதலீட்டில் இருந்து வாங்கி வந்து, சொட்டு நீர் […]