நீங்கள் ஏர்டைல் வாடிக்கையாளர் எனில், குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டத்தினை தேர்ந்தெடுப்பதன் வாயிலாக அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற ஓ.டி.டி தளங்களை இலவசமாக பெற இயலும். அந்த குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டம் என்பது வழக்கம் போல உங்களின் டேட்டா, கால் வசதிகளுக்கு செலுத்துவது மட்டும் தான். அதே நேரம் ஓ.டி.டி என்று கூடுதலாக கட்டணம் தேவை இல்லை முற்றிலும் இலவசமாக வருகிறது. ரூபாய். 499, ரூ. 600 மதிப்புள்ள ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுப்பதன் வாயிலாக இலவச SMS, அன்லிமிடெட் […]
Tag: அசத்தல் திட்டம்
இந்தியா முழுவதும் 805 இடங்களில் சுங்கச்சாவடிகள் இருக்கிறது. இதில் தமிழகத்தில் 54 இடங்களில் இருக்கிறது. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்க கட்டணம் வசூலிக்கும் போது வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி இருப்பதால் பாஸ்டேக் முறை அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து செல்லும்போது ஸ்கேன் செய்யப்பட்டு வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த பாஸ்டேக் முறையினால் வாகனங்கள் நீண்ட […]
இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் வங்கியான இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் பள்ளி மாணவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறந்த நிலையில் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு விவரங்கள் பள்ளியில் சேர்ப்பது அவசியமாகும். அதன்படி 10 வயது நிரம்பிய அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள தபால் நிலையங்களில் இயங்கிவரும் இந்திய தபால் துறையின் வங்கிக்கு சென்று சேமிப்பு கணக்கை தொடங்கி கொள்ளலாம். வங்கி கணக்கில் […]
பணம் அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். சம்பாதிக்கும் பணத்தை ஏதாவது ஒரு வகையில் சேமித்து வைக்க வேண்டும் அது தான் ரொம்ப முக்கியம். நாம் நன்றாக இருக்கும் காலத்தில் அனைத்தையும் செலவு பண்ணிவிட்டு எதிர்காலத்தில் அவசர தேவைக்கு பணம் இல்லாத நிலை ஏற்படாமல் இருப்பதற்காக சேமிப்பு என்பது மிகவும் அவசியம். மேலும் கொரோனா வந்தபிறகு பணத்தின் சேமிப்பு எவ்வளவு முக்கியம் என்பது நமக்கு நன்றாகவே புரிந்திருக்கும். இதற்கு இந்திய தபால் துறை சிறப்பான சேமிப்பு திட்டங்களை மக்களுக்காக […]
எல்ஐசி நிறுவனம் பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் தனது எதிர்காலத்திற்கு நல்ல பணத்தை சேமிக்க முடியும். அனைவரும் கவரும் பல கொள்கைகளை எல்ஐசி வழங்குகிறது. சில கொள்கைகள் நீண்டகாலத்திற்கு உள்ள நிலையில் சில குறுகிய கால திட்டங்கள் உள்ளன. சிறிய முதலீட்டில் இருந்து நிறைய வருமானத்தை பெற விரும்பினால் உங்களுக்காக திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. எல்ஐசியின் இந்த பணத்தை திரும்பப் பெறும் திட்டம் இணைக்கப்படாத ஆயுள் காப்பீட்டு […]