Categories
தேசிய செய்திகள்

தண்ணீருக்காக சிரமப்பட்ட மனைவி… 15 நாட்களில் வீட்டிலேயே கிணறு… அசத்திய கணவர்…!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் மனைவியின் சிரமத்தை போக்க கணவர் வீட்டிலேயே கிணறு வெட்டி அசத்தியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் தண்ணீர் சேகரிக்கும் ஒரு பெண்ணின் அவல நிலையைப் போக்குவதற்கு அவரின் கணவர் வீட்டிற்குள் 15 நாட்களில் சொந்தமாக கிணறு தோண்டி அசத்தியுள்ளார். அவரின் மனைவி வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் நடந்து சென்று ஆழ்துளை கிணற்றில் இருந்து அடிகுழாய் பம்பு மூலமாக மிகவும் சிரமப்பட்டு தண்ணீர் எடுத்து வருகிறார். அவர்களின் குடும்பத்தில் நான்கு பேர் இருப்பதால் தினசரி […]

Categories

Tech |