தமிழகத்தில் துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் பட்டியலை தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பிறகு பள்ளிகள் தொடங்கி செயல்பட்டு வரும் நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் துணை தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வினை எழுதிய மாணவர்கள் தங்களுடைய […]
Tag: அசல் மதிப்பெண் சான்றிதழ்
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் அனைவருக்கும் பொது தேர்வுகள் நடந்து முடிந்தன. அதன்பிறகு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை அதாவது மதிப்பெண் பட்டியல்களை அக்டோபர் 31ஆம் தேதி முதல் அவர்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் அரசு தேர்வுகள் இயக்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் அரசு தேர்வுகள் இயக்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும் துணை தேர்வுகளும் நடத்தப்பட்டு அதன் முடிவுகளும் அரசு தேர்வுகள் இயக்கத்தால் அண்மையில் வெளியிடப்பட்டது.இந்நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி முதல் அவரவர் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களிலேயே சான்றிதழ்களை […]
தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பிறகு பொது தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படது. தனித்தேவர்களுக்கும்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. முன்னதாக தேர்வு முடிவுகள் வெளியானவுடன் பள்ளிகள் வாயிலாக தான் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதை பதிவிறக்கம் செய்து […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.இதில் தேர்வை எழுதாதவர்கள் மற்றும் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் பள்ளி மூலமாக மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் உடனே வழங்கப்படும். அவ்வகையில் ஜூலை மாதம் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்றன. மேலும் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு நடைபெறும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மதிப்பீட்டு முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நேரடி தேர்வு நடந்தது. தற்போது அவர்களுக்கான […]
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வாங்கிக் கொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதைப்பற்றி தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் மாதம் 2021 ஆம் ஆண்டு 10 ஆம் வகுப்பு பொது தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அனைத்து பள்ளி மாணவர்களும் அவர்கள் படித்த பள்ளியின் தலைமையாசிரியர் மூலமாக வருகின்ற 4 ஆம் தேதி காலை 10 மணி அளவில் […]
தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் மேல்நிலை கல்வி பயின்ற பள்ளி மாணவர்களுக்கான, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை செப்டம்பர் 17ஆம் தேதி முதல் மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி யிலேயே பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பள்ளிக்கு வரும் தேர்வர்கள் மற்றும் பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். பள்ளியில் தேர்வர்கள்/பெற்றோர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க […]