நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படததால் மாணவர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை படித்து வந்தனர். இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து தற்போது 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பல மாநிலங்களிலும் நடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அசானி புயல் காரணமாக ஆந்திராவில் இன்று நடக்க இருந்த பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ தேர்வு மே 25ஆம் […]
Tag: அசானி புயல்
அசானி புயல் காரணமாக ஆந்திராவுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் அசானி புயல் தற்போது நிலவி வருகிறது. இது நகர்ந்து இன்று இரவு வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பகுதியில் நிலைகொள்ளும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை ஒட்டிய கடல் பகுதியை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்க கூடும் […]
சென்னை வங்கக்கடலில் சுழலும் அசானி புயல் இன்று இரவு ஆந்திர கடற்கரையை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களிலும் விசாகப்பட்டினம் மற்றும் அதகனமழை ன் சுற்றுப்புற மாவட்டங்களில், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. எப்போதும் இல்லாத அடிப்படையில் வங்கக்கடலில் கோடை காலத்தில் புயல் உருவாகி இருக்கிறது. அந்தமான் அருகே உருவாகிய காற்றழுத்த தாழ்வுபகுதி மெல்லமெல்ல வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின் புயலாகவும் மாறி இருக்கிறது. இதற்கு அசானி என்று […]
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் அசானி புயல் தற்போது மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் வடக்கு ஆந்திரா – ஒடிசா இடையே புயல் இன்று கரையை கடக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிரமான புயலான அசானி 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அசானி […]
மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் அசானி புயல் தற்போது மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் வடக்கு ஆந்திரா – ஒடிசா இடையே புயல் இன்று கரையை கடக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தீவிரமான புயலான அசானி 24 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயல் தீவிரமடைந்துள்ளதால் தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இதற்கு அசானி என பெயரிடப்பட்டது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு தீவிரமடைந்தது. மேலும் இந்த புயல் நாளை மாலை வடக்கு ஆந்திர- ஒடிசா கடற்கரையை ஒட்டி மத்திய மேற்கு மற்றும் […]
ஒடிசா கடற்கரை பகுதிகளில் வருகின்ற மே 10ஆம் தேதி அசானி புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இது தற்போது அசானி புயலாக உருவாகி இருக்கிறது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவான புயல் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று தீவிர புயலாக மாறும். இதனை […]
“அசானி புயல்” காரணமாக அந்தமான் நிகோபாா் தீவுகளில் கனமழை பெய்து வருவதால், அங்கு உள்ள கடலோரம் பகுதிகளில் வசிப்பவா்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனா். இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், நிகோபாா் தீவுகளிலுள்ள காா் நிகோபாரின் வடக்கு – வடமேற்கே சுமாா் 110 கி.மீ. தொலைவில் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருக்கிறது. இது ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு […]
அந்தமான் பகுதிகளில் அசானி புயல் காரணமாக அனைத்து சுற்றுலா மையங்களும் நாளை வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி, நேற்று முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேலும் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக மெதுவாக நகர்ந்து இன்று புயலாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ‘அசானி புயல்’ என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. […]
தென் கிழக்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகியது. இதையடுத்து இது நேற்று முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்தம் தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அதன்பின் காற்றழுத்தம் தாழ்வு மண்டலமாக நேற்று மேலும் வலுப்பெற்றது. இந்நிலையில் அந்தமான் ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் இன்று (மார்ச் 21) அசானி புயல் உருவாகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் சில பகுதிகளில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை பெய்யும் என்று வானிலை […]
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புயல், அந்தமான் நிக்கோபார் தீவு நோக்கி நகர்ந்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நாளை புயலாகவும் மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த புயலுக்கு “அசானி” என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த புயல் அந்தமான நிக்கோபார் தீவு நோக்கி நகர்ந்து வருவதால் அங்குள்ள பள்ளிகளுக்கு நாளை […]