தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வழக்கத்தை விட இந்த ஆண்டு 10 ஆயிரம் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் 75% பயணிகளுடன் பேருந்துகள் இயக்க அனுமதி அளித்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயங்க அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை முதல் 16,709 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 12 ஆம் தேதி […]
Tag: அசாம் அரசு
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக தொற்று படிப்படியாக குறைந்த காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஜூன் 28-ஆம் தேதி தமிழகத்தில் பேருந்துகள் 28 மாவட்டங்களில் மட்டும் இயக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் இருந்து 300 அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ள காரணத்தினால் கூடுதலாக 100 பேருந்துகள் இயக்கப்படுவதாக […]
கள்ளக்குறிச்சி அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரை காலில் விழவைத்து மன்னிப்பு கேட்கச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு 90% பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த […]
நாடு தழுவிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க கோரி அசாம் அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 52வது நாளாக அமலில் உள்ளது. ஆனால் நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன. நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81,970 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,649 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை […]