Categories
தேசிய செய்திகள்

தொடர் ராகிங் கொடுமை….. எம்.காம் மாணவன் தற்கொலை முயற்சி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!!!

அசாம் மாநிலம் திப்ரூகார் பல்கலைகழகத்தில் எம்.காம் பயின்று வந்த ஆனந்த் சர்மா என்ற மாணவர் சென்ற 27-ந்தேதி விடுதியின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அவரை அருகில் இருந்தவர்கள் உடனே மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து சிகிச்சைக்கு பின் ஆனந்தின் உடல்நிலை சீரானது. இது தொடர்பாக 5 பேர் மீது ஆனந்தின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பின் நிரஞ்சன் தாக்குர் என்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். இது தவிர்த்து […]

Categories

Tech |