Categories
மதுரை மாவட்ட செய்திகள்

30 ரூபாய் மது… ஆத்திரமடைந்து உயிரோடு கொளுத்திய நபர்… உயிரிழந்த பரிதாபம்…!!!

மதுரை மாவட்டத்தில் 30 ரூபாய் மதுவுக்காக உயிரோடு ஒருவர் எரிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம், திருமால்பூர் அதை அடுத்துள்ள கூல் பாண்டி என்ற கிராமத்தில் 29 வயதுடைய மணிகண்டன் என்பவர் வசித்துவருகிறார். அவர் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லூரியின் முன் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். அதே இடத்தில் அப்பகுதியை சேர்ந்த அழகர் என்பவர் தள்ளுவண்டியில் மீன் வியாபாரம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் […]

Categories
தேசிய செய்திகள்

அத்துமீறிய கார் டிரைவர்… தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்… டிரைவர் செய்த கொடூர செயல்…!!!

டெல்லியில் விதி மீறலில் ஈடுபட்ட காரின் டிரைவரை, தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலரை காரின் டிரைவர் காரில் இழுத்துச் சென்று கீழே தள்ளியுள்ளார். டெல்லியில் தில்லா குவாணி பகுதியில் போக்குவரத்து பணியில் இருந்த காவலர், விதி மீறலில் ஈடுபட்ட ஒரு காரின் டிரைவரை தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது காரின் டிரைவர் காரை எடுத்துள்ளார்,வாகனத்தை தடுத்து நிறுத்த காரின் முன்பகுதியில் காவலர் சென்றுள்ளார். இருந்தாலும் அந்த வாகனத்தை டிரைவர் தொடர்ந்து இயக்கியதால், காவலர் பேனட்டில் பிடித்துக் கொண்டுள்ளார். அவரே […]

Categories

Tech |