அசாம் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏழு மாத கர்ப்பிணி வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தையை மீண்டும் வயிற்றுக்குள் வைத்து தைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் சிவில் மருத்துவமனையில் 7 மாத கர்ப்பிணி பெண் கடுமையான பிரசவ வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மகப்பேறு மருத்துவர் டாக்டர் அஷிஷ்குமார் பிரசவம் பார்த்துள்ளார். அந்த பெண்ணுக்கு பிரசவத்திற்காக அறுவை சிகிச்சை செய்யும்போது ஏழு மாதங்களான கரு என்பதால் மிகச் சிறிய அளவில் இருந்துள்ளது. […]
Tag: அசாம் மாநிலம்
அசாமில் ஜப்பானிய மூளை காய்ச்சலால் ஏப்ரலில் இருந்து இதுவரை 23 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 190-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தர். வெள்ள பாதிப்புகளுடன் ஜப்பானிய மூளை காய்ச்சல் எனப்படும் கொசுக்களால் பரவும் வைரசின் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதன்படி, நடப்பு ஆண்டு ஏப்ரலில் இருந்து இதுவரை 23 பேர் உயிரிழந்து உள்ளனர் என அசாமின் தேசிய சுகாதார […]
வேலை வாங்கி தருவதாக பலரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி ஈடுபட்ட ராணா போகட். அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உதவி காவல்துறையினராக பணிபுரிந்து வருபவர் ஜூன்மோனி ரபா. இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக குடும்பத்தினர் இணையதளத்தில் வரன் பார்த்து வந்தனர். இதற்கிடையில் இணையதளம் வழியாக ஜூன்மோனி ரபாவிற்கு ராணா போகட் என்பவர் அறிமுகமாகியுள்ளார். மேலும் தான் அரசு அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வருவதாக கூறியுள்ளார். இவரின் இந்த வார்த்தையை நம்பி ஜூன்மோனி ராணாவுடன் பேசி […]
அசாம் மாநிலம், முழுவதும் இடி மற்றும் மின்னல் தாக்கியதில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். அசாம் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து புயல் மற்றும் இடி மின்னல் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக பேரிடர் மேலாண்மை கழகத்தின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்ததாவது: “கடந்த 14ம் தேதி முதல் மூன்று நாட்களில் 1410 கிராமங்களில், 22 மாவட்டங்களில் புயல் மற்றும் இடி மின்னல் தாக்குதல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. […]
அசாம் மாநிலத்தில் இந்தியை கட்டாயமாக்கினால் உள்ளூர் மொழிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அச்சம் சாகித்திய இலக்கிய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் பொது செயலாளர் ஜாதவ் சந்திர சர்மா இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது: “அசாம் மாநிலத்தில் மத்திய அரசு இந்தி மொழியை கட்டாயமாக கூறியுள்ளது. ஆனால் அப்படி செய்தால் உள்ளூர் மொழிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். இந்திக்கு பதிலாக உள்ளூர் மொழிகளை பாதுகாத்து வளர்ப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அசாம் உட்பட […]
அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த மாதம் 15ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த வாலிபர்கள் அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளனர். மேலும் அவர்கள் அந்த வீடியோவை வைத்து சிறுமியிடம் யாரிடமாவது கூறினால் நாங்கள் வீடியோவை சமூக வலைத்தளங்களில் லிக் செய்து விடுவோம் என்று மிரட்டி வந்துள்ளனர். இதனால் அந்த சிறுமி யாரிடமும் இதுபற்றி கூறாமல் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து […]
நாட்டில் ஓமைக்ரான் பரவல் குறைந்து வருவதையடுத்து வருகிற பிப்ரவரி 15 முதல் அசாம் மாநிலத்தில் ஊரடங்கு வாபஸ் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இந்த மாதம் 15 முதல் ஊரடங்கு வாபஸ் என செய்தியாளர்கள் சந்திப்பில் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் பிப்ரவரி 15 முதல் திரும்ப பெறப்படுவதாக கூறினார். மேலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு […]
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் மருத்துவமனைகளை தவிர பிற பொது இடங்களுக்கு செல்ல மக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது . அதோடு மட்டுமில்லாமல் அரசு ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் என அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திய […]
அசாம் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் உயிரிழந்ததற்கு மருத்துவர்கள் தான் காரணம் என்று அவரது உறவினர்கள் மருத்துவரை தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. அசாம் மாநிலம் ஹோஜாய் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த கியாசுதீன் என்பவர் சிகிச்சை பலனின்றி அலட்சியத்தின் காரணமாக தான் உயிரிழந்தார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் இதுபற்றிக் கூறி தகராறு செய்துள்ளனர். ஆனால் அவர் உடல் நிலை மோசமான காரணத்தினாலேயே […]
அசாமில் சில இளைஞர்கள் ஒரு இளம்பெண்ணை துன்புறுத்தி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். பெண்கள் ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு வெளியில் சென்று மீண்டும் வீடு திரும்புவது என்பது மிகவும் கடினமாக மாறிவிட்டது. ஏனெனில் வீட்டை விட்டு வெளியில் சென்ற பெண்களை கடத்திக் கொண்டு சென்று கற்பழித்தல், கூட்டாக சேர்ந்து கற்பழித்து அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுதல் போன்ற சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. தற்போது இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் […]
அசாம் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அசாம் மாநிலத்தில் பயங்கரவாதிகள் அமைதிபாதைக்கு திரும்ப வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் அதனை ஏற்ற உல்பா (ஐ) அமைப்பினர் 3 மாத காலத்திற்கு எந்தவித தாக்குதலையும் ஏற்படுத்த மாட்டோம் என்று கூறியிருந்தனர். ஆனால் வேறு சில அமைப்புகள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி கர்பி அங்கிலாங் […]
அசாம் மாநிலத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த செவிலியரை மூன்று நபர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க மருத்துவமனைகளில் மருத்துவர்களும் செவிலியர்களும் நோயாளிகளை காப்பாற்றுவதற்கு அல்லும் பகலும் உழைத்து வருகின்றனர். அப்படிப்பட்ட செவிலியர்கள் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது நமது கடமையாகும். ஆனால் அவர்களுக்கு […]
அசாம் மாநிலத்தில் நகான் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 18 யானைகள் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம், நகான் மாவட்டத்தில் மலைப்பகுதியில் யானைகள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அப்பகுதியை சேர்ந்த மக்கள் பமுனி மலை அடிவாரத்தில் நான்கு யானைகள் உயிரிழந்து கிடப்பதாகவும், மற்ற யானைகள் மலைக்கு மேற்குப் புறத்தில் இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானைகள் எப்படி இருந்தது என்பது குறித்து விசாரணை […]
அசாம் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இதில் பாஜக 76 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 49 இடங்களிலும், மற்ற கட்சிகள் மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும் .ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று […]
அசாம் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இதில் பாஜக 85 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 39 இடங்களிலும், மற்ற கட்சிகள் மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும் .ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று […]
அசாம் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இதில் பாஜக 52 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 27 இடங்களிலும், மற்ற கட்சிகள் மூன்று இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும் .ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று […]
அசாமில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் பொதுமக்கள் அச்சத்தில் வீதியில் வந்து தஞ்சமடைந்துள்ளனர். அசாம் மாநிலம் தேஜ்பூர் மற்றும் சோனித்பூரில் நேற்று தொடர்ந்து 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் 6.4 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. இதனால் அச்சமடைந்த அப்படுத்தி மக்கள் அனைவரும் வீதிகளில் தங்கமடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜோனித்பூரில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 6 மணி […]
சாலையை கடந்து சென்ற காண்டாமிருகத்தை சுற்றுலா பயணிகள் அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்த போது அவர்களது வாகனம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலத்தில் காசிரங்கா வனவிலங்கு சரணாலயத்தில் வாகனத்தில் பயணம் செய்து சுற்றுலா பயணிகள் பார்வையிட்டார்கள். அப்போது காண்டாமிருகம் சாலையை கடந்ததால் அவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அமைதியுடன் காத்திருந்தனர். அப்போது அவர்களது வாகனம் தீப்பற்றி எரிந்ததால் அவர்கள் அலறியடித்து கொண்டு கீழே இறங்கினார். சத்தம் கேட்டதும் காண்டாமிருகம் அவர்களை அச்சுறுத்தாமல் கடந்து சென்றதால் சுற்றுலா பயணிகள் […]
மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவானது நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவானது ,அசாம் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த முதற்கட்ட வாக்குப்பதிவு மேற்கு வங்காள மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் ,அசாம் மாநிலத்தில் 47 தொகுதிகளிலும் நடைபெற்றது. காலை 7 மணியிலிருந்து பொதுமக்கள் தங்களுடைய வாக்கை பதிவிட ,நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கொரோனா தொற்றின் காரணமாக வாக்குப்பதிவு செய்ய […]
பீகார் மாநிலத்தில் குடும்ப வறுமையின் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் ராகோபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் மிஸ்ரிலால். இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவது அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் மிஸ்ரிலால் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர், அவரது மனைவி மற்றும் 3 […]
அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரியங்கா காந்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம் தோறும் இல்லத்தரசிகளுக்கு 2 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறினார். தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை அடுத்து அனைத்து கட்சியினரும் மும்முரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அவர் பேசும் போது […]
அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி அங்கு உள்ள பெண்களுடன் தேர்தல் பாரம்பரிய நடனம் ஆடினார். வடகிழக்கு மாநிலமான அசாமில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதற் கட்ட வாக்குப்பதிவு வரும் 27ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக அசாம் சென்றுள்ளார் . லக்கிம்பூர் என்ற இடத்திற்கு சென்ற திருமதி […]
அசாம் மாநிலம் தேசிய பூங்காவில் புலி ஒன்று தப்பி அங்கிருந்தவர்களை துரத்தும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அசாம் மாநிலத்தில் உள்ள தேசியப் பூங்காவான காஸிரங்கா தேசிய பூங்காவில் புலி ஒன்று தப்பியது. அந்த புலி அப்பகுதியில் இருந்த இரண்டு பேரை பிடித்து கடித்து காயப்படுத்தியது. மேலும் தப்பி ஓடிய புலிகளை பிடிக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
கடன் பிரச்சினையினால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலம் கோக்ரஜார் மாவட்டத்தை சேர்ந்தவர் நிர்மல் பவுல். 52 வயதான இவர் சிலிண்டர் ஏஜென்சி தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு 45 வயதுடைய மோனிகா பவுல் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு பூஜா பவுல், நேகா பவுல், மற்றும் சினேகா பவுல் என்று மூன்று மகள்கள் இருந்தனர். இந்நிலையில் நேற்று வெகுநேரமாகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. அதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகத்துடன் […]
அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 34 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் சில மாநிலங்களில் இம்மழையானது வெள்ளமாக மாறி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வெள்ள பாதிப்பால் மக்கள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்பொழுது சில தினங்களாக கிழக்குப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக ஜெய் பராலி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களை முடக்கிப் போட்டுள்ளது. இதனால் தேமாஜி, […]
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் அசாம் மாநிலத்தில் 110 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை நிலையம் தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் சென்ற மாதம் முழுவதும் தீவிர மழை பெய்தது. எதிர்பார்த்த அளவை விட அதிக கனமழை பெய்ததால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கனமழை காரணமாக சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆடு, மாடுகள், மற்ற விலங்கினங்களும் வெள்ளத்தில் பலியாகின. மேலும் சில இடங்கள் மழையால் […]
அசாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள இந்திரா காந்தி தடகள மைதானத்தில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தும் மையத்தை அம்மாநில அரசு தொடங்கியுள்ளது. இந்த பணிகளை அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பார்வையிட்டார். உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் மட்டும் நோய் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 649 ஆக உள்ளது. பலி எண்ணிக்கையும் 13ஆக அதிகரித்துள்ளது. தோற்று நோய் அதிகம் […]