Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டெஸ்ட் கேப்டன் யார்?…. செம பிளேயர்…. “இவர் தான் நம்பர் 1 சாய்ஸ்”…. முன்னாள் வீரர் அசாருதீன் கருத்து.!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக இவரை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தனது கருத்தை கூறியுள்ளார்.. தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2க்கு 1 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை அடுத்து, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து, விலகி அதிர்ச்சி கொடுத்தார் விராட் கோலி.. இதையடுத்து இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக யாரை நியமிப்பார்கள் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோலி நம்பரில் இருந்து வந்த மெசேஜ்…. பார்த்ததும் ஆடிபோன புது முக வீரர் …!!

ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடும் கேரள மாநில வீரர் முகமது அசாருதீனுக்கு கோலி மெசேஜ் செய்துள்ளார். 2021 ஐபிஎல் தொடர் நடைபெறவிருக்கும் நிலையில் அதற்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதில் ஆல்ரவுண்டர் மற்றும் பந்துவீச்சாளர்கள் அதிக ஏலத்திற்கு எடுக்கப்பட்டனர். இதனால் ரசிகர்கள் அனைவரும் ஐபிஎல் தொடருக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதில் கேரளா மாநிலத்தை சேர்ந்த முகமது அசாருதீன் செய்யது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் மும்பைக்கு எதிராக ஆடிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலி அனுப்பிய மெசேஜ்… துள்ளி குதித்த வீரர்… அப்படி என்ன அனுப்பியிருப்பாரு?….!!!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இளம் வீரர்களுக்கு தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் ஐபிஎல் போட்டியானது மிக புகழ் பெற்றது. இந்த ஐபிஎல் போட்டியில் பல்வேறு நாடுகளை சார்ந்த வீரர்களும் பங்கு பெறுவர். சென்னையில் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டிக்கான மினி ஏலம் தொடங்கப்பட்டது. அதில் அணியின் உரிமையாளர்கள் பல்வேறு வீரர்களை ஏலம் எடுத்தனர். இதில் பல்வேறு வீரர்கள் குறிப்பாக ஆல்ரவுண்டர் மற்றும் பந்து வீச்சு  வீரர்களை தேர்ந்தெடுக்க அங்கிருந்த அணிகளுக்கிடையே கடும் […]

Categories

Tech |