Categories
Uncategorized

“இவர் முந்தைய சீசன் போட்டியாளரை காப்பி அடிக்கிறார்”….. அசீம் பரபரப்பு குற்றசாட்டு….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு பரிச்சயம் இல்லாதவராக உள்ளதால் ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ராங்க் டாஸ்க் பெயரில் பல போட்டியாளர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்ட விஷயம் பரபரப்பை கிளப்பியது. அசிம் போட்டியாளரை வாடி போடி என கூறியது பதிலடிக்கு ஆயிஷா செருப்பை கழட்டி […]

Categories

Tech |