Categories
தேசிய செய்திகள்

ரயில் தண்டவாளங்கள் அசுத்தமடைவதை தடுக்க…. ரயில்வேக்கு அதிரடி உத்தரவு….!!!!

ரயில் தண்டவாளங்கள் அசுத்தமடைவதை தடுக்க வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரணை செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ரயில் தண்டவாளங்கள் கழிப்பறையாக பயன்படுத்தப்படாமல் இருப்பதை ரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் குடியிருப்புகளில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீரை கொட்டும் இடமாக பயன்படுத்தப்படக் கூடாது. ரயில்களில் உணவு விநியோகம் மற்றும் துப்புரவு போன்ற பணிகளுக்கு நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள்,கழிவு பொருட்களை ஒதுக்கப்பட்ட இடங்களை தவிர மற்ற இடங்களில் கொட்ட […]

Categories
தேசிய செய்திகள்

புனிதம் இழந்ததா கங்கை….? தண்ணீர் குடிக்காதீங்க…… நீதிமன்றம் கருத்து….!!

கங்கைநீர் அசுத்தம் அடைந்துள்ளதால் குளிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் பகுப்பாய்வு அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில் கங்கை நீர் குளிப்பதற்கு மட்டும் பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நதியை பாதுகாக்கவும், நீக்கவும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்றைய அமர்வில் கங்கை நீர் குடிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் கங்கையில் மத வழிபாடு என்ற […]

Categories

Tech |