Categories
சினிமா தமிழ் சினிமா

”அசுரன்” படத்தை தவறவிட்ட பிரபல நடிகை….. அட இவரா…..? யாருன்னு பாருங்க…..!!!

‘அசுரன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது சாய்பல்லவி என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அசுரன்”. இந்த படத்தில் ஆடுகளம் நரேன், மஞ்சுவாரியார், பசுபதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனையடுத்து இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் மாரியம்மாள் என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…. ”அசுரன்” படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…..?

‘அசுரன்’ படத்திற்காக தனுஷ் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மாறன். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனையடுத்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அசுரன்”. இந்த படத்தில், ஆடுகளம் நரேன், மஞ்சுவாரியார், பசுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

வெற்றிமாறனின் அசுரன்… இந்த படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம்… அடேங்கப்பா இத்தனை கோடியா…???

தனுஷ் நடிப்பில் 2019 ஆம் வருடம் வெளிவந்த அசுரன் படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். கடந்த 2019 ஆம் வருடம் வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன். இப்படம் பிரபல நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் மஞ்சு வாரியார், பசுபதி, ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி ஹிட்டானது. இந்த படம் […]

Categories
சினிமா

தனுஷ்னா சும்மா இல்ல…! வேற லெவல் கலக்கல்…. அசுரனுக்கு சூப்பர் விருது….!!

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அசுரன் திரைப்படத்திற்கு தனுசுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது, இந்த படத்தில் தனுஷ்க்கு தேசிய விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து மற்றொரு விருதும் தற்போது தனுசுக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவான IFFI இன்றுடன் முடிவடைந்தது. சுமார் ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்த திரைப்பட விழாவில் பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அசுரன்’ பட நடிகையின் மகளா இது…. அடுத்த கதாநாயகி தயார்…. ரசிகர்கள் கமெண்ட்…!!!

அசுரன் படம் நடிகையின் மகளை பார்க்கும் ரசிகர்கள் அடுத்த கதாநாயகி தயார் என்று  கூறி வருகின்றனர். பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் ஆகிய இருவரும் காதலித்து கடந்த 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களது குடும்ப வாழ்க்கை நீடிக்காமல் கடந்த 2015ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன்பின் நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார். விவாகரத்து செய்து பிரிந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஓடிடியில் வெளியாகவுள்ள அசுரன் தெலுங்கு ரீமேக்… வெளியான அறிவிப்பு…!!!

ஓடிடியில் அசுரன் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்த அசுரன் படத்தை தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் வெங்கடேஷ் தனுஷ் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்தப் படம் நேரடியாக ஓடிடி அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் மஞ்சுவாரியர் கதாபாத்திரத்தில் பிரியாமணி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வொண்டர் வுமன் ஸ்டைலில் கெத்தாக போஸ் கொடுத்த ‘அசுரன்’ பட நடிகை… வேற லெவல் புகைப்படம்…!!!

‘அசுரன்’ பட நடிகை மஞ்சுவாரியர் வொண்டர் வுமன் ஸ்டைலில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த  திரைப்படம் அசுரன் . இந்த படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பச்சையம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மஞ்சு வாரியர் . BE YOUR […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் மாஸ் காட்டும் தனுஷ் படம்… வெளியான சூப்பர் தகவல்…!!!

ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான தனுஷின் அசுரன் படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் அசுரன். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்த படத்தில் மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி, வெங்கடேஷ், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலையும் வாரிக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட அவரா இவர்..? 42 வயசுலையும் 20 வயசு பொண்ணு மாதிரி இருக்காங்க…. அசுரன் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம்…!!

42 வயதுடைய அசுரன் பட நடிகையின் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன். இப்படம் தற்போது தேசிய விருதை வென்றுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் தற்போது மலையாளத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் 42 வயதுடைய மஞ்சு வாரியர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசுரன் படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…. தனுஷுக்கு கிடைத்த விருதை எண்ணி ஆச்சரியம்…!!

தேசிய விருது பெற்றுள்ள அசுரன் படத்தில் நடிக்க பல நடிகர்கள் மறுத்துள்ளனர். முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும்  பாடங்களுக்கென ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வரும். ஏனென்றால் இவர்களது கூட்டணியில் வெளியான அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. அதுவும் ஆடுகளம் மற்றும் அசுரன் திரைப்படம் தேசிய விருதை பெற்றுக் கொடுத்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தனுஷ் இப்படத்தில் நடிக்க கேட்பதற்கு முன் பல நடிகர்களை கேட்டுள்ளார். ஆனால் இப்படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘அசுரன்’ பட நடிகையா இவர்?… இளம் நடிகைகளுக்கு சவால் விடும் புகைப்படம்… ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்…!!!

‘அசுரன்’ பட நடிகை மஞ்சுவாரியரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அசுரன் . இந்தப் படத்திற்க்காக தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. மேலும் வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதும் , சிறந்த தமிழ் படம் என்ற விருதையும் அசுரன் திரைப்படம் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் பச்சையம்மாள் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

எந்த விருது வாங்கினாலும் இவருக்குத்தான் சமர்ப்பிப்பேன்…. தேசிய விருது பெற்ற அசுரன் பட இயக்குனர் பேச்சு…!!

நான் எந்த விருது வாங்கினாலும் பாலுமகேந்திராவுக்கு தான் சமர்ப்பிப்பேன் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இப்படத்தின் தயாரிப்பாளர் தாணு ஆளுயர மாலையை இயக்குனர் வெற்றிமாறனுக்கு அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தேசிய விருது கிடைத்தது குறித்து வெற்றிமாறன் கூறியதாவது, அசுரன் திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது மிகப்பெரிய ஊக்கமளிக்கிறது. அசுரன் திரைப்படம் சமூக நீதிக்கான கதை. இக்கதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்களது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நடிகர் தனுஷுக்கு தேசிய விருது கிடைக்கும்’… முன்பே கணித்த சிவகார்த்திகேயன்… வைரல் டுவீட்…!!!

நடிகர் சிவகார்த்திகேயனின் ட்விட்டர் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது . தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுசுக்கு அசுரன் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு ரசிகர்களும், திரையுலகினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தேசிய விருதுகள் அறிவிக்கப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அசுரன் படத்திற்காக தனுஷுக்கு தேசிய விருது கிடைக்கும் என நடிகர் சிவகார்த்திகேயன் கணித்துள்ளார். Asuran , Dhanush sir […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தது என்ன ரோல்…? வெற்றி மாறனிடம் தனுஷ் கேட்ட கேள்வி..!!

அடுத்த படத்தில் எனக்கு என்ன ரோல் வைத்திருக்கிறீர்கள் என்று தனுஷ் வெற்றிமாறன் இடம் கேட்டுள்ளார். தமிழகத்தில் படங்களுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.  வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர் இணைந்து நடித்துள்ள படம் அசுரன். எந்த படத்தில் தனுஷ் சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். அவரின் நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது. அசுரன் படத்தில் நடித்த தனுஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தேசிய விருது வாங்கிய தனுஷ்’ அசுரன் படத்தில் சிவசாமி கதாபாத்திரத்தை எனக்கு தந்ததற்காக வெற்றிமாறனுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அசுரன்” வெற்றிமாறனுக்கு வாழ்த்துக்கள்… மு க ஸ்டாலின்..!!

தேசிய விருதைப் பெற்ற அசுரன் படத்தின் இயக்குனர் வெற்றிமாறனுக்கு முகஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. நடிகர் தனுஷ், சேதுபதி, பார்த்திபன், இமான் ஆகியோருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இவர்களுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். மேலும் படத்தை இயக்கிய வெற்றிமாறனை குறிப்பிட்டு ” அசுரன் வெற்றிமாறனுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்” அனைவரும் மென்மேலும் சிறப்பாக வளர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜப்பானில் அங்கீகாரம் பெற்ற அசுரன்…. தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் ஜப்பானில் அங்கீகாரம் பெற்று இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான “அசுரன்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்திருந்தார்.மேலும் கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குறிப்பாக தனுஷ் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக வசூல் சாதனை பெற்ற படமாக அசுரன் திகழ்கிறது. இதனால் இப்படம் “நாரப்பா” […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்… இளவயது தனுஷ் கெட்டப்பில் வெங்கடேஷ் புகைப்படம்…!!!

அசுரன் பட தெலுங்கு ரீமேக்கில் இளவயது கெட்டப்பில் வெங்கடேஷ் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன். தற்போது இந்த திரைப்படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் நடிகர் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. இந்தப் படத்தை தமிழில் அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார் . சமீபத்தில் இந்த படத்தில் வயதான தோற்றத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மக்களின் திரைப்படமான அசுரனை தேர்வு செய்ததற்கு நன்றி… தனுஷ் போட்ட ட்வீட்…!!!

பனோரமா திரைப்பட விருதுகளுக்கு ‘அசுரன்’ படத்தை தேர்வு செய்ததற்கு நடிகர் தனுஷ் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு  இரண்டு தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமும், கணேஷ் விநாயகத்தின் ‘தேன்’ திரைப்படமும் இந்த விழாவில் திரையிட தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அசுரன்’ . Asuran, at the indian panorama section of […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பனோரமா திரைப்பட விருதுகளுக்கு தேர்வான ‘அசுரன்’… உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்…!!!

இந்த ஆண்டின் மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது . இந்த ஆண்டின் மத்திய அரசின் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு இரண்டு தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது . வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமும் கணேஷ் விநாயகனின் ‘தேன்’ திரைப்படமும் இந்த விழாவில் திரையிட தகுதி பெற்றுள்ளது. கடந்த வருடம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘அசுரன்’ . இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் […]

Categories

Tech |