ஒடிசா மாநிலத்தில் உள்ள தேன் கனல் என்ற மாவட்டத்தில் பெண்டசாலியா கிராமத்தில் உள்ள மக்கள் பாம்பு கடித்து விடும் என்று அசைவ உணவை சாப்பிடாமல் இருந்து வருகிறார்கள். இந்த வழக்கத்தை காலம் காலமாக பின்பற்றி வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.அதுமட்டுமல்லாமல் அசைவம் சாப்பிட்டால் கண் பாதிப்பு ஏற்படும் மற்றும் உடல் நலக்குறைவு ஏற்படும் என அந்த கிராம மக்கள் நம்பி வருகிறார்கள். இதில் இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருவதால் அந்த கிராமத்தில் […]
Tag: அசைவம்
கலைஞர் உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தலைமையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. இந்த அம்மா உணவகத்தின் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகும் கூட இந்த அம்மா உணவகம் வழக்கம்போல் தொடர்ந்து செயல்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி […]
நாம் அன்றாட வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளும் உணவு சுவையாக இருக்கிறதா என்பதை மட்டும் பார்க்கும் நாம் அது எந்த அளவுக்கு நமக்கு சத்தாக உள்ளது என்பதை யாரும் கவனிப்பதில்லை. பொதுவாக இறைச்சிகளில் அதிக அளவு உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புகள் உள்ளது. அசைவ உணவுகளை தொடர்ந்து நாம் எடுத்துக் கொண்டால் உடல் பருமன் அதிகரிக்கும். இதனை தொடர்ந்து ரத்த அழுத்தம், இதய கோளாறு பிரச்சனை ஏற்படும். அதிக அளவில் அசைவ உணவுகளை எடுத்து வந்தால் மாரடைப்பு பிரச்சனையை ஏற்படவும் […]
அசைவம் பிரியர்கள் அடிக்கடி உணவில் அசைவம் எடுத்து கொள்வார்கள். ஆனால் அது நம் உடலுக்கு நன்மை அளிக்கிறதா.?தீமையா.? என்று அறிந்து கொள்ளுங்கள்..! அசைவ உணவுகளில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. எனவே இதய ரத்த நாளங்களில் உள்ள நல்ல கொழுப்பை கட்டுப்படுத்தி, கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்து ரத்த நாளங்களில் அடைப்பு, மாரடைப்பு, திடீர் இதய துடிப்பு நிற்பது, பக்கவாதம் போன்ற தீவிரமான பாதிப்புகளுக்கு காரணமாகிறது. தினசரி அசைவ உணவுகள் சாப்பிடும் பொழுது, நம் உடலில் அளவுக்கு […]