Categories
தேசிய செய்திகள்

இது என்னப்பா புதுசா இருக்கு!…. அசைவம் சாப்பிட்டா பாம்பு கடிக்குமா?…. காலம் காலமாக நம்பும் கிராம மக்கள்….!!!!

ஒடிசா தேன்கனல் மாவட்டம் பென்டசாலியா கிராமத்தில் வசித்து வரும் மக்கள் அசைவ உணவு சாப்பிடுவதில்லை. இது தொடர்பாக தகவல் வெளியானதும், அந்த கிராமமக்கள் அசைவ உணவை சாப்பிடாதது ஏன்..? என பலரும் விசாரிக்க துவங்கினர். அப்போது வெளியான தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் அந்த கிராமமக்கள் அசைவ உணவு சாப்பிட்டால் பாம்புகடிக்கும் என நம்புவதாக கூறினர். காலம்காலமாக இதை கடைபிடித்து வருவதாகவும் அவர்கள் கூறினர். இதற்கிடையில் கிராமத்தின் நம்பிக்கைக்கு எதிராக யாராவது அசைவ உணவு சாப்பிட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

அதிக அளவில் அசைவ உணவு சாப்பிடும் ஆண்கள்…. ஆய்வில் வெளியான தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் அசைவ உணவு உண்ணும் ஆண்கள் சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப நல ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய குடும்ப நல ஆய்வு சார்பாக 2019 முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட உணவு சார்ந்த ஆய்வின் முடிவு வெளியாகியுள்ளது. அதில், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 15 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் அதிக அளவு அசைவ உணவை சாப்பிடுகிறார்கள். அதிலும் குறிப்பாக மீன் , சிக்கன், மட்டன் போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரயில்களில் அசைவ உணவு கிடையாது…. IRCTC ஷாக் அறிவிப்பு…!!!

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) விரைவில் சில ரயில்களில் “Vegetarian Friendly Travel” சேவை வழங்க உள்ளதாகவும், அசைவ உணவுக்கு தடை விதிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் வழித்தடங்களில் ஓடும் ரயில்களில் இந்த நடைமுறையைக் கொண்டுவர உள்ளது. எனவே மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் ரயில்களில் சைவ உணவு மட்டுமே கிடைக்கும். சாத்விக் கவுன்சில், Vegetarian Freindly சேவைகளை வழங்குவதற்காக IRCTC உடன் இணைந்துள்ளது. IRCTC-யால் […]

Categories
தேசிய செய்திகள்

உணவு தானியங்கள் வழங்குவதை…. 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்…. அரவிந்த் கெஜ்ரிவால்…!!!

கொரோனா முதல் அலையின்போது மக்களுடைய பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் மூலமாக குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக இலவச உணவு தானியங்களை வழங்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஒவ்வொரு மாதமும் ஒரு நபருக்கு 5 கிலோகிராம் உணவு தானியங்கள் கூடுதலாக வழங்கப்பட்டன. இந்தத் திட்டமானது ஜூலை முதல் நவம்பர் வரை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து பாதிப்பு படிப்படியாக குறைந்ததால் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

பள்ளியில் குழந்தைகளுக்கு…. அசைவ உணவு கட்டாயம்…. அதிரடி அறிவிப்பு…!!

சீனாவில் பள்ளி குழந்தைகளுக்கு கட்டாயம் அசைவ உணவுகள்தான் வழங்கப்பட வேண்டும் என்று லோக்கல் சட்டதிட்டங்கள் இருக்கின்றன. ஆனால் சீனாவின் செங்டு நகரில் உள்ள  கிண்டர் கார்டன் என்ற பள்ளியில் லோக்கல் சட்டத்தை மீறி குழந்தைகளுக்கு சைவ உணவு வழங்கப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து அறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் குழந்தைகள் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என்று புகார் அளித்துள்ளனர். இபொதுவாக ந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பால், முட்டை போன்ற உணவுகள் […]

Categories
தேசிய செய்திகள்

“சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு”… ரூ.10,000 அபராதம்…!!!

சைவ உணவிற்கு பதிலாக அசைவ உணவை டெலிவரி செய்த உணவகத்திற்கு 10000 அபராதம் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த விஷ்ணு நாகேந்திரா என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது மதிய உணவிற்காக ஒரு தனியார் உணவுக் நிறுவனத்தில் சைவ உணவை ஆர்டர் செய்திருந்தார். அதன்படி சைவம் என்று அச்சிடப்பட்ட அந்த அட்டையில் உணவு டெலிவரி செய்யப்பட்டது. அதை பிரித்து வைத்து சாப்பிடும் போது […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கறந்த சூடு…ஆரிய பின்…இதை குடித்தால் ஆபத்து…!!

கழுதை பால் குடிப்பதினால் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தொகுப்பு: உடலுக்கு வெப்பத்தை உண்டாகும். உடல் துர்நாற்றதை போக்கும். வாதத் தொந்தரவுகளுக்கு  மருந்தாகப் பயன்படுகிறது. கக்குவான், இருமலுக்கு மிகச் சிறந்த சிகிச்சை ‘கழுதைப் பால்’ அதை அருந்துவவதனால் உடலுக்கு அழகும் பொலிவும் கிடைக்கும். பசும்பாலைக் கறந்த சூட்டில் அப்படியே குடித்தால், சுலபமாக ஜீரணமாகிவிடும். கறந்த சூடு ஆறிய பிறகு அந்த பால் கடினமாகிவிடும். அதன்பின் குடித்தால் செரிக்காது, எனவே கொதிக்க வைத்து அருந்துவதே நல்லது. மார்பில் சளித் தொந்தரவு தீரும், […]

Categories
ஆன்மிகம் இந்து

கோவிலுக்கு அசைவம் சாப்பிட்டு செல்லாதீர்கள்.. அது நல்லதல்ல..!!

அசைவம் சாப்பிட்டபின் கோவிலுக்கு ஏன் செல்லக்கூடாது என்று நம் வீட்டின் பெரியோர்கள் சொல்வதன் காரணம்..! இந்துக்களின் முறைப்படி அசைவம் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்கு செல்லக்கூடாது என்று கூறப்படும் பழக்கமானது நமது முன்னோர்களின் காலத்திலிருந்தே வழக்கத்தில் இருந்து வருகின்றது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்று யோசித்தது உண்டா நாம். சாப்பிடும்உணவிற்கும், மனதிற்கும்  நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எப்படி எனில் உதாரணமாக நம் வயிறு அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்,  காரம் அதிகம் சாப்பிட்டால் கோபம் […]

Categories

Tech |