Categories
தேசிய செய்திகள்

சாப்பாட்டு பிரியர்களே… உங்களுக்கு ஒரு அதிரடி ஆஃபர் … மிஸ் பண்ணிடாதீங்க…!!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள உணவகம் ஒன்றில் அசைவம் சாப்பிட்டால் புல்லட் பைக் பரிசு என்று அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள உணவகம் ஒன்றில் 4 கிலோ எடையுள்ள அசைவ உணவுகளை 60 நிமிடத்தில் சாப்பிடுபவர்களுக்கு ராயல் என்ஃபீல்டு பைக் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளனர். புனேவில் உள்ள சிவராஜ் எனும் உணவகத்தில் தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இங்கு இதே போன்று அடிக்கடி ஆஃபர்களை வழங்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது 4 கிலோ எடையுள்ள […]

Categories

Tech |