Categories
தேசிய செய்திகள்

நான் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை…. “சோனியாவிடம் மன்னிப்பு கேட்ட அசோக் கெலாட்”…. என்ன காரணம்?

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவில்லை என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி போட்டியிடவில்லை என்று அறிவித்தவுடன் சசி தரூரும், அசோக் கெலாட்டும் போட்டியில் இருந்தார்கள். அதில், அசோக்கெலாட் காங்கிரஸ் தலைவராக வரும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த சூழ்நிலையில் தற்போது தான் போட்டியிடவில்லை என்று அசோக் கெலாட் அறிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராஜஸ்தான் மாநில […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை ? ராஜஸ்தான் காங்கிரஸ் திக், திக் …!

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமை திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சச்சின் பைலட்டை அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும், தற்பொழுது முதல்வராக உள்ள அசோக் கெலாட் அந்தப் பதவியை ராஜினாமா செய்து, காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு வரவேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் விருப்பம். அதன்படியே கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு – அசோக் கெலாட் அரசு வெற்றி..!!

ராஜஸ்தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி பெற்றது  முதல்வர் அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக அதிருப்தி நிலவியது. பிரியங்கா காந்தி பேச்சு வார்த்தை நடத்திய போதிலும் சச்சின் சமாதானம் அடையவில்லை.. இதையடுத்து சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.. அதனைத்தொடர்ந்து அசோக் கெலாட் சட்டசபையை கூட்டுவதற்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தார்.. இறுதியாக 14ஆம் தேதி (இன்று) சட்டசபை கூட்டுவதற்கு ஆளுநர் ஒப்புதல் […]

Categories
தேசிய செய்திகள்

அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் மோதல் முடிவுக்கு வந்தது…!!

காங்கிரஸ் மேலிடத்தின் சமாதான முயற்சியை அடுத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் இடையே  இன்று முக்கிய சந்திப்பு நடக்க உள்ளது. அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட மோதலால், ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது. சச்சின் பைலட்  தமது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேருடன் டெல்லி அருகே ஹோட்டலில் முகாமிட்டு தங்கியிருந்தார். ஒரு மாத காலம் நீடித்த பிரச்சனையால்  காங்கிரஸ் மேலிடம் […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானுக்கு திரும்பிய சச்சின் பைலட் அணி… மறப்போம் மன்னிப்போம்… அசோக் கெலாட்…!!!

சச்சின் பைலட் ஆதரவாளர்கள் ராஜஸ்தானுக்கு திரும்பி இருக்கின்ற நிலையில் மறப்போம், மன்னிப்போம் என்று அசோக் கெலாட் கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. துணை முதல்வராக சச்சின் பைலட் இருந்துள்ளார். அசோக் கெலாட்டிற்கும் சச்சின் பைலட்டிற்கும் இடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. அதனால் 18 எம்.எல்.ஏ-க்களுடன் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி இருந்தார்.பிரியங்கா காந்தி பேச்சு வார்த்தை மேற்கொண்ட நிலையிலும் சச்சின் பைலட் சமாதானம் அடையவில்லை. அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

நிலைமை சரியில்லை…. உடனே ஆலோசனை நடத்துங்க…. பிரதமருக்கு அசோக் கெலாட் கடிதம் …!!

மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த கோரிக்கை வைத்து அசோக் கெலாட் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்   கொரோனா தொற்றை தடுப்பதற்காக மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதைய சூழலில் பிரதமர் மோடி அவ்வப்போது மாநில முதல்வர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். தற்போது ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளித்து வரும் நிலையில் பிரதமர் மோடி எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்று உள்துறை அமைச்சகத்தில் இருந்து அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளன. குறிப்பிட்ட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அரசியல் நெருக்கடி… ஆகஸ்ட் 14ஆம் தேதி சட்டசபை கூட்டம்… கவர்னர் அறிக்கை…!!

அரசியல் நெருக்கடி காரணமாக சட்டசபை கூட்டம் ஆகஸ்ட் 14ஆம் தேதி கூட்டப்படுகிறது என்று கவர்னர் அறிக்கையில் வெளியிட்டுள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிபோனதை அடுத்து, கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் மற்றும் 19 எம்எல்ஏ.க்களுக்கு எதிராக தகுதி நீக்கப்பட்ட நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எதிரான வழக்கில், 19 […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் 31-ம் தேதி முதல் சட்டப்பேரவையைக் கூட்ட பரிந்துரை

ராஜஸ்தான் மாநிலத்தில் 31ஆம் தேதி முதல் சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும் என ஆளுநருக்கு முதலமைச்சர் அசோக் கெலாட் பரிந்துரை செய்துள்ளார்.     ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு நெருக்கடியான சூழல் நிலவி வரும் நிலையில் சட்டப்பேரவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதலமைச்சர் அசோக் கெலாட் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம்  கடந்த 24 ஆம் தேதி அன்று கோரிக்கை விடுத்தார். அவசரமாக சட்டசபையை கூட்ட வேண்டிய அவசியம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேவைப்பட்டால்….”பிரதமர் இல்லம் முன்பு போராட்டம்” அசோக் கெலாட் எச்சரிக்கை …!!

தேவைப்பட்டால் பிரதமர் இல்லத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபடுவோம் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்  தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டிற்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிற்கும் இடையில் மோதல் உருவாகியுள்ள நிலையில், துணை முதல்வர், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டார். பைலட் உள்பட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சபாநாயகரின் நோட்டீஸை எதிர்த்து சச்சின் பைலட் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தை நாடிய […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

காங்கிரஸுக்கு ஏமாற்றம்…. கலக்கும் சச்சின் பைலட்… செக் வைத்த ஐகோர்ட் …!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்ய தடை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ராஜஸ்தான் மாநில சபாநாயகர் சச்சின் பைலட் உள்ளிட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் தற்போது மிக முக்கியமான ஒரு உத்தரவை நீதிமன்றம் தெரிவித்திருக்கின்றது. சச்சின் பைலட் மற்றும் அவரது 18ஆதரவு எம்எல்ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது […]

Categories
அரசியல் உலக செய்திகள்

எனக்கும் சச்சின் பைலட்க்கும் எந்த உரையாடலும் இல்லை – ராஜஸ்தான் முதலமைச்சர் ..!!

ஒன்றரை வருடமாக சச்சின் பைலட் தன்னிடம் பேசவில்லை என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் முதலமைச்சர் அசோக் கெலாட்டிருக்கும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டிருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் அம்மாநில அரசியலில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அசோக், “கடந்த ஒன்றரை ஆண்டுகளில் எங்களுக்கு  இடையே எந்த உரையாடலும் இல்லை. ஒரு முதலமைச்சருடன் பேசாத, அவரது ஆலோசனை எடுக்காத, அவருடன் எந்த ஒரு உரையாடலையும் வைத்திருக்காத ஒரு அமைச்சரை […]

Categories
தேசிய செய்திகள்

மார்ச் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு… அறிவித்தது ராஜஸ்தான்!

ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மாதம் 31 ஆம் தேதி வரை முழு அடைப்பு அமலில் இருக்கும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது. இதில் ராஜஸ்தானில் 25 பேரும் அடங்குவர். மேலும் 4 இந்தியர்கள் மற்றும் ஒரு இத்தாலியர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு […]

Categories

Tech |