Categories
சினிமா தமிழ் சினிமா

“எனக்கு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்வம் இருக்கு”….. நடிகர் அசோக் செல்வன் ஸ்பீச்…..!!!!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் ஒருவரான அசோக்செல்வன் நடிப்பில் அண்மையில் வெளியாகிய “நித்தம் ஒரு வானம்” படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதையடுத்து இவர் கிராமத்து கதையிலும் வில்லனாகவும் நடிக்க விரும்புகிறார். இது தொடர்பாக அசோக்செல்வன் பேட்டி அளித்ததாவது “நான் சினிமா பின்புலம் இன்றி திரைத்துறைக்கு வந்து நிறைய கஷ்டப்பட்டுள்ளேன். திரையுலகிற்கு வரும் அனைவருமே கஷ்டப்பட்டுதான் வருகின்றனர். நான் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டுமென நினைக்கிறேன். அவ்வாறு தான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னுடைய திருமணம் கண்டிப்பா காதல் திருமணம் தான்”…. நடிகர் அசோக் செல்வன் ஓபன் டாக்…!!!!

நடிகர் அசோக் செல்வன் திருமணம் குறித்து பேசி உள்ளார். பிரபல நடிகரான அசோக் செல்வன் தமிழில் தெகிடி திரைப்படம் மூலம் பிரபலமானார். இவர் நடித்த மன்மத லீலை, ஓ மை கடவுளே உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு தனித்த அடையாளத்தை பெற்று தந்தது. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான நித்தம் ஒரு வானம் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் வசூலை குவித்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் நடிகர் அசோக் செல்வன் பங்கேற்றார். அப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசோக் செல்வன் நடிக்கும் ”நித்தம் ஒரு வானம்” திரைப்படம்…. வெளியான சூப்பர் அப்டேட்….!!!

நித்தம் ஒரு வானம் படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”நித்தம் ஒரு வானம்”. இந்த படத்தில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனையடுத்து, இந்த படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாதி நீ.. பாதி நா’… நித்தம் ஒரு வானம் படத்தின் புதிய பாடல்…. அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பு….!!!!!!

நித்தம் ஒரு வானம் திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் அசோக்செல்வன் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் “நித்தம் ஒரு வானம்”. வியாகாம் ஸ்டூடியோஸ் தயாரித்து இருக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபிசுந்தர் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு வித்து அய்யனா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி மற்றும் ஷிவாத்மிகா ராஜசேகர் உள்ளிட்டோர் கதாநாயகியாக நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம் என 2 மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் மற்றும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசோக் செல்வன் நடிக்கும் ”ஹாஸ்டல்” திரைப்படம்…. அசத்தலான ட்ரைலர் ரிலீஸ்….!!!

”ஹாஸ்டல்”  படத்தின் அசத்தலான டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சூதுகவ்வும்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். இதனைத்தொடர்ந்து, இவர் நடிப்பில் பீட்சா 2, தெகிடி போன்ற திரைப்படங்கள் வெளியானது. மேலும், இவர் நடிப்பில் ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து இவர் தற்போது ”ஹாஸ்டல்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக […]

Categories
சினிமா

“தொடக்கத்தில் எனக்கு தயக்கமாக இருந்துச்சு”…. நடிகர் அசோக் செல்வன்…..!!!!!

பல்வேறு வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்வதவருமான ஆர்.ரவீந்திரன் தன் தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பின் தயாரித்துள்ள புது திரைப்படம் “ஹாஸ்டல்” ஆகும். இந்த படத்தை சுமந்த்ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன் கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இதைத்தவிர நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இவற்றில் இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன், நடிகர்கள் அசோக் […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

தாமதமாக ரிலீஸ் செய்யப்பட்ட “மன்மத லீலை”…. டிவிட்டரில் அறிக்கை வெளியிட்ட அசோக் செல்வன்…!!!

மன்மத லீலை திரைப்படம் தாமதமானது குறித்து அசோக் செல்வன் அறிக்கை ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். “மன்மத லீலை” திரைப்படமானது வெங்கட்பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், ஸ்மிருதி வெங்கட், பிரியா சுமன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஸ்னீக்  பிக்கை நடிகர் சிம்பு வெளியிட்டு இருந்தார். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகி நேற்று உலகம் முழுவதும் திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் டைட்டிலில் ஏற்பட்ட பிரச்சினையால் நீதிமன்றம் வரை சென்றது. இந்த பிரச்சனையால் படத்தை […]

Categories
கிசு கிசு சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“எனக்கும் அந்த மாதிரி 2, 3 சீன் வேணும் பா”…. பிரேம்ஜி ஷேர் பண்ண மீம்ஸ்…. என்ன மீம்ஸ் தெரியுமா?….!!!!

நடிகர் பிரேம்ஜி படத்தில் எனக்கும் அசோக் செல்வனுக்கு கொடுத்த இதுமாதிரியான சீன் வேண்டும் என மீம்ஸை பதிவிட்டுருக்கிறார். தமிழ் சினிமாவில் பில்லா-2, சூது கவ்வும், 144, கூட்டத்தில் ஒருவன், சம்டைம்ஸ், தெகிடி, சவாலே சமாளி, ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் இவரின் “சில நேரத்தில் சில மனிதர்கள்” படம் வெளியானது. தற்போது இவர் மன்மத லீலை, ஆகாசம், நித்தம் ஒரு வானம்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார் மற்றும் […]

Categories
சினிமா

அசோக் செல்வனின் அடுத்த திரைப்படம்…. “நித்தம் ஒரு வானம்”…. படம் குறித்து ஒரு சில தகவல்கள் இதோ…!!!

நடிகர் அசோக் செல்வனின் அடுத்த திரைப்படம் குறித்து தகவல் வெளியாகிவுள்ளது. நடிகர் அசோக் செல்வன் தற்போது “நித்தம் ஒரு வானம்” திரைப்படத்தில் நடிக்கிறார். Viacom 18 studios மற்றும் ரைஸ் Rise East Entertainment இப்படத்தை இணைந்து தயாரிக்கிறார்கள். Viacom 18 studios “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படத்திற்கு பிறகு தமிழில் நேரடியாக தயாரிக்க உள்ள திரைப்படம் “நித்தம் ஒரு வானம்” இத்திரை படம் தெலுங்கிலும் உருவாகிறது. தெலுங்கில் இப்படத்திற்கான பெயர் ஆகாஷம். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அசோக் செல்வனுக்கு ஜோடியாகும் அபர்ணா பாலமுரளி… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

நடிகர் அசோக் செல்வன் உடன் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் “வான்” கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ மை கடவுளே என்ற படத்தின் வெற்றிக்குப் பிறகு அசோக் செல்வன் தீனி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் தற்போது நடிக்கவிருக்கும் புதிய படத்தில் மூன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஓ மை கடவுளே” அசோக் செல்வனின் அடுத்த படம்…. வெளியான டைட்டில்…!!

அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்துள்ள புதிய படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான ஓ மை கடவுளே படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த அசோக் செல்வன் இப்போது ஆர் ரவீந்திரன் தயாரிப்பில் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் பிரியா பவானி சங்கருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நாசர், சதீஷ், கிரிஷ்குமார், யோகி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் முடிய உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என் வெற்றிக்குக் காரணம் இவர்கள்தான்…. பிரபல நடிகர் பேட்டி…!!

நடிகர் அசோக் செல்வன் தனது வாழ்க்கையை செதுக்கியது அம்மாவும், அக்காவும் தான் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான சூது கவ்வும், தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அசோக் செல்வன். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஓ மை காட் கடவுளே திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் கடந்த வாரம் ஓடிடியில் வெளியான தீனி திரைப்படமும் மாபெரும் ஹிட் அடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அசோக் செல்வன் பேட்டி ஒன்றில் கூறியதாவது, […]

Categories

Tech |