ஊட்டியில் சிறுத்தை நடமாடியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டா. கவர்னர்சோலை, கேர்ன்ஹில் உள்ளிட்ட அடர்ந்த வனப்பகுதிகள் இருக்கின்ற நிலையில் இங்கு கரடி, காட்டெருமை, கடாமான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளும் வாழ்ந்து வருகின்றது. இவைகள் உணவு மற்றும் தண்ணீருக்காக வன பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு வந்து விடுகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுத்தை ஒன்று சாலையில் நடமாடும் பொழுது வாகனத்தின் முகப்பு வெளிச்சம் தெரிந்ததை பார்த்து சிறுத்தை சாலையோரத்தில் பதுங்கி இருந்தது. அவ்வழியாக […]
Tag: அச்சத்தில் மக்கள்
திடீரென நில அதிர்வு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தை சுற்றி மருதுறை, கீரனூர், நால்ரோடு, ஆலம்பாடி, சிவன்மலை உள்ளிட்ட 10-ம் மேற்பட்ட கிராமங்கள் இருக்கிறது. இந்த கிராமங்களில் நேற்று இரவு திடீரென நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வின் போது பெரிய சத்தம் ஒன்றும் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த நில அதிர்வின் போது வீட்டில் உள்ள பாத்திரங்கள் கீழே உருண்டு விழுந்தததோடு, வீட்டில் உள்ள அனைத்துப் […]
ராமநாதபுரத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் டெங்கு காய்ச்சல் பரவுவது பொதுமக்களிடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை பெரிதும் பாதிக்கப்பட்டு அதன் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில் மீண்டும் ஒரு பதிப்பாக டெங்கு பரவி வருகின்றது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் டெங்கு காய்ச்சல் அதிகளவில் குழந்தைகளை பாதிப்பதால் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் ஏற்கனவே 10 பேர் டெங்கு காய்ச்சலுக்கு […]
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே வாரத்தில் கொரோனாவிற்கு 5,825 பேர் பாதிக்கப்பட்டது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 1 வாரத்திற்கு முன்பு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வந்த நிலையில் ஒரு நாள் பாதிப்பு 300ஆக இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. இதனால் ஒரே நாளில் நோய் தொற்றுக்கு 700க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். இதனையடுத்து கடந்த மே 22ஆம் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமாக 24,598 […]
பிரேசிலில் நோய் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பிரேசிலில் கொரோனா தொற்று தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தொற்று பரவும் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகரித்துள்ளது.இந்நிலையில் ஒரே நாளில் 60,000க்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதன்படி கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,45,90,678 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 3000க்கு மேற்பட்ட நபர்கள் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளனர். இதன்மூலம் […]
அசாமில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் பொதுமக்கள் அச்சத்தில் வீதியில் வந்து தஞ்சமடைந்துள்ளனர். அசாம் மாநிலம் தேஜ்பூர் மற்றும் சோனித்பூரில் நேற்று தொடர்ந்து 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் 6.4 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. இதனால் அச்சமடைந்த அப்படுத்தி மக்கள் அனைவரும் வீதிகளில் தங்கமடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அருணாச்சல பிரதேசம், மேகாலயா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜோனித்பூரில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 6 மணி […]
காஷ்மீர் மக்கள் அனைவரும் தங்களது அன்றாட வாழ்வை முழுமையாக இழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மக்கள் அனைவரும் கடந்த ஒரு ஆண்டாகவே தங்களுடைய வாழ்க்கையில் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். தற்போது வரை அதில் எத்தகைய மாற்றமும் ஏற்படவில்லை. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு மெதுவாக முன்னேறி வந்த அவர்களை, கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு பாதாளக் குழியில் தள்ளி விட்டது. அங்கு சுற்றுலா துறையின் வருமானமும் கடந்த பத்து ஆண்டுகளை விட மிகவும் […]